உலகில் 30 நகரங்களில் திடீரென தோன்றிய மொனோலித் எனப்படும் உலோகத் தூண் தற்போது இந்தியாவிலும் தோன்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் முதன்முறையாக தோன்றிய இந்த உலோகத் தூண் சில நாட்களில் தானாக மறைந்து. இதையடுத்து ருமேனியா, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா போன்ற பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து தோன்றியது. இது யார் அந்த துணை நிறுவியது என்று பலரும், ஆராய்ச்சி செய்து வந்தனர். கண்டுபிடிக்கப்பட்ட தூண்கள் […]
