உலோக பொருள்களை விழுங்கி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தி உள்ளனர். ஐரோப்பிய நாட்டின் லிதுவேனியா நகரில் வசிக்கும் ஒரு நபர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் ஆம்புலன்ஸ் உதவியோடு Klaipeda பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனையடுத்து சிகிச்சையின் போது அவரது வயிற்றில் கிலோ கணக்கில் ஸ்க்ரூ, நட் முதலான உலோக பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக இதில் சில 10cm நீளத்திற்கும் இருந்தது மருத்துவர்களிடையே […]
