பிரபல நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த விலங்குகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரபல நாடான ஆஸ்திரேலியாவில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது . இந்த பூங்காவில் ஏராளமான விலங்குகள் வசித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென 8 கங்காருகள், 2 பாறை வலாபிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது குறித்து அந்த பூங்கா செய்தி தொடர்பாளர் கூறியதாவது. இவைகள் […]
