Categories
மாவட்ட செய்திகள்

விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா… களைகட்டிய கார்த்திகை திருவிழா….!!

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு விநாயகர் சந்திரசேகர் உலா நடைபெற்றது. இதையடுத்து இந்த விழாவை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி அன்று கொடியேற்றி நேற்று 4ஆம் திருவிழா நடைபெற்றுது. இந்த 4 ஆம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவதிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகர் மற்றும் சந்திரசேகர் […]

Categories

Tech |