Categories
உலக செய்திகள்

உலக வெப்பமாதலை எதிர்த்து…. G-20 மாநாட்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழி….!!

பாரிஸ் காலநிலை மாநாட்டு ஒப்பந்தத்தின்படி நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்கள்  அனைவரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டனர். உலகப் பொருளாதாரத்தில் 80 சதவீதத்தைக் கொண்டுள்ள 20 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் ஜி-20 கூட்டணியின் 16வது உச்சி மாநாடு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது. இந்த 2 நாள் மாநாட்டில் பிரதமர் மோடி  கலந்து கொள்வதற்காக ரோம் நகரம் சென்றுள்ளார். அங்கு, வாடிகனில் கத்தோலிக்க தலைவர் போப்பை […]

Categories

Tech |