உலக வானிலை மையம் நடத்திய ஆய்வில் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி கடந்த 50 ஆண்டுகளில் 2 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. பேரிடர் என்பது காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமியில் ஏற்படும் வறட்சி, பனிப்பாறைகள் உருகுதல், அதிகளவிலான வெப்பம், காட்டுத்தீ, நிலநடுக்கம், சுனாமி மற்றும் அதிகளவு மழை பொழிவு போன்றவைகள் ஆகும். இதனையடுத்து கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் பூமியில் ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி 2 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக உலக […]
