உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டும் பங்குபெறும் உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வந்தது . இதில் நேற்று முன்தினம் இரவு நடந்தத இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினை சேர்ந்த […]
