ஜூன் 8 உலக கடல் தினம். பரந்து விரிந்து பிரமிப்பை ஏற்படுத்தும் இயற்கை தந்த பிரம்மாண்டம் கடல். 2008 ஆம் ஆண்டு கூடிய ஐநா அவை கடலினை காக்கும் பொருட்டு ஜூன் 8 ஆம் நாளை கடல் தினமாக அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. புவியின் முக்கிய பகுதியான கடல் பூமியின் நுரையீரல் போன்றது என்று ஐநா வர்ணனை செய்துள்ளது. சுவாசம், உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடலை நாம் சார்ந்து உள்ளோம். […]
