உலக பட்டினி குறியீடு குறித்த அறிக்கையினை ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ளது. இதில் ஊட்டச்சத்து குறைபாடு, ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்து குறைபாட்டால் உயரம் ஏற்ற உயரம், எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இந்தியாவானது மொத்தம் 107 நாடுகளுக்கான […]
