Categories
பல்சுவை

உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு.. நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளை பாதுகாப்போம்..!!

உலக தண்ணீர் தினம் நீரின்றி அமையாது உலகு அப்படி என்று வள்ளுவரின் வாக்கு இருக்கிறது. அதாவது இந்த உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் அப்படி என்றும் கூறலாம் தண்ணீரை. பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடிய பகுதிகளில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நீர் மாசுபடுவதால் உலகம் வறட்சியாலும், எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறக்கூடிய அபாயம் இருக்கும்.  அதனால் எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் வைத்து சந்திரன், செவ்வாய் கிரகங்களில் மனிதன் உயிர் வாழ முடியுமா.? தண்ணீர் […]

Categories
பல்சுவை

தண்ணீரை சேமிப்போம்.. உலக நீர் தினம்..!!!

உலக நீர் நாள் ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி […]

Categories

Tech |