Categories
மாநில செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… “உலக நாடுகளின் கஜானாவை பிச்சை பாத்திரம் ஆக்கிவிடும்”.. கவிஞர் வைரமுத்து ட்வீட்…!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது எட்டு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் தரைமட்டமாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனிடமிருந்து கடந்த 2014 ஆம் வருடம் ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிர படுத்த இருக்கிறது. இந்த நிலையில் போர்களை […]

Categories
உலக செய்திகள்

என்னது இந்தியா 139 வது இடமா?…. இந்திய மக்களுக்கு அதிர்ச்சிதரும் செய்தி…!!!

உலக நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் பட்டியலில் இந்தியா 139வது  இடத்தை பிடித்துள்ளதுக. உலக நாடுகள் அனைத்திலும் ஆண்டிற்கு ஒருமுறை மகிழ்ச்சியாக மக்கள் வாழும் முறை மற்றும் சுகாதாரம் கல்வி வேலை போன்றவற்றை அடிப்படையில் அனைத்து நாடுகளையும் பட்டியலிடுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் உலக மக்கள் மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்  முதலிடத்தை பிடித்த நாடு பின்லாந்து ஆகும். அதற்கு அடுத்தடுத்த இடங்களை, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து நெதர்லாந்து ஸ்வீடன் ஜெர்மனி நார்வே இங்கிலாந்து மற்றும் […]

Categories
உலக செய்திகள்

போதைப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணி என அமெரிக்கா குற்றச்சாட்டு …..!!

உலக நாடுகளில் போதைப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்தியா மீதான டிரம்ப் குற்றச்சாட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், கொலம்பியா,  கோஸ்டாரிகா, வேமணிகன், ரிபப்ளிக், வெனிசூலா பொலிவியா உள்ளிட்ட 20 நாடுகள் போதைப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் […]

Categories

Tech |