Categories
பல்சுவை

உயிரிழப்புக்கு பின் கொண்டாடபட்ட மே தினம்… உண்மை வரலாறு…!!

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது உரிமைகளைப் பெற அவற்றை நிலைநிறுத்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கூலித்தொழிலாளர்கள் தொடங்கி ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் வரை ஏதேனும் ஒரு தருணத்தில் போராட்டங்களுக்கு வருவதில் விதிவிலக்குகள் என்று எவரும் இல்லை. சமீபத்தில்கூட ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 4 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்போது சுமூக தீர்வை பெற்றனர். இந்திய மருத்துவ கவுன்சிலை களைத்து தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை […]

Categories
பல்சுவை

உலக தொழிலாளர் தினம் – வரலாறு

பல நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டுக் கிடந்த தொழிலாளர் வர்க்கம் மறுக்கப்படும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருந்தது என்பதே உண்மை. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர். முதன்முதலாக 1806 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் 10 மணி நேர வேலை கேட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. உறங்குவதாய் எண்ணப்பட்ட தொழிலாளர்களின் உரிமை குரல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலித்தது. இம்முறை தொழிலாளர்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. அதனால் […]

Categories

Tech |