Categories
மாநில செய்திகள்

உலக தாய்மொழி நாள் கொண்டாட்டத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

உலக தாய்மொழி நாள் கொண்டாட்டத்தையொட்டி பேரவையில் முதல்வர் பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை உலக தாய்மொழி நாள் கொண்டாட்டத்தையொட்டி பேரவையில் முதல்வர் பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். நாம் அனைவரும் விழிபோல் எண்ணி நம் மொழியை காக்க வேண்டும் என்ற உறுதியோடு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவோம். உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை போற்றி பாதுகாத்திடும் வகையில் […]

Categories

Tech |