Categories
உலக செய்திகள்

“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் உண்டா”…. வாழ்த்து தெரிவிக்கும் தமிழ் பயிலும் பிரபல நாட்டு மாணவிகள்….!!!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சீனாவில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் தமிழ் மொழியில் வாசகங்களை எழுதி கையில் ஏந்தியபடி தமிழ்மொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் சீனாவில் உள்ள யூனான் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை  வெளியிட்டுள்ளனர். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உலகம் எங்கும் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சீன நாட்டில் தமிழ் பரப்பும் முனைப்போடு கடந்த 2019-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மொழிகளும் சமம்…. அப்படி ஒரு இந்தியாவைக் காண உறுதியேற்போம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

உலக தாய்மொழி தினமாக இன்று அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் இந்தியாவை காண உறுதியேற்போம் என்று முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக தாய்மொழி தினத்தில் தங்கள் மொழிகளை பாதுகாக்கவும் மற்றும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடியுள்ள தியாகிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது வணக்கத்தை செலுத்துவதாக கூறியுள்ளார். மேலும் அவர்களின் தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சியை கொண்டு ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி அனைத்து மொழிகளும் […]

Categories
மாநில செய்திகள்

“உலக தாய்மொழி தினம்”….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…..!!!!!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அனைவரும் சமமாக நடத்தப்படும் இந்தியாவைக் காண உறுதியேற்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் இன்று (பிப்..21) தாய் மொழி தினம் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் தாய்மொழி தினத்தை கொண்டாடும் அடிப்படையில் தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் […]

Categories

Tech |