சர்வதேச தந்தையர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் நலனுக்காக தனது வலிகளை மறைத்து புன்முறுவல் புரியும் தந்தையர்களை கவுரவப்படுத்தும் சிறந்த நாள் பற்றிய தொகுப்பு. பெற்ற பிள்ளைகளின் தலைமுறையை நல்ல வழிகாட்டுதலுக்கு இட்டு செல்ல தன் தோள் மீது சுமையை ஏற்றி தன்னலம் மறந்து சமூகத்தில் போராடும் தந்தைகளை கௌரவிக்கும் விதமாக இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விதமான துறைகளில் பிரபலங்கள் பலரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு […]
