நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது.இதில் 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை சமன் செய்தது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் 100 சதவீத வெற்றியுடன் இலங்கை அணி முதலிடத்திலும், 86 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திலும் உள்ளது.இதைதொடர்ந்து 75 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 3-வது இடத்திலும் […]
