உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 18ஆம் தேதி தொடங்க இருந்தத போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2-வது நாள் போட்டி நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு […]
