உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் நாமக்கலில் விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கின்ற நிலையில் வருகின்ற 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10 தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையொட்டி கல்லூரி […]
