பிரிட்டனில் உள்ளூர் அதிகாரிகளான 5 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதார செயலாளர் மேட் ஹான்காக் கூறியுள்ளார் . கொரோனா தொற்று இங்கிலாந்தில் அதிகமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதார துறை எச்சரித்துள்ளது.முந்தைய ஏழு நாட்களை விட இங்கிலாந்தின் 315 உள்ளாட்சி அதிகார பகுதிகளில் 69 இடங்களில் கொரனோ அதிகரித்துள்ளதாக செய்தி வெளியானது. இங்கிலாந்தின் துணைத்தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வேன் -டாம் பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் […]
