பிரேசில் ஜனாதிபதியான ஜெய்ர் போல்சனாரோ மக்களிடம் கொரோனாவால் ஏற்படும் இறப்புகளை நினைத்து அழுவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் இழப்புகளை நாம் நாள்தோறும் கண்டு வருகிறோம். இந்நிலையில் பிரேசிலில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவலால் இறப்புகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மட்டும் 75,102 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் மேலும் 1699 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தும் உள்ளனர் . இதனால் […]
