லண்டனில் இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் தலையில் படுகாயமடைந்து சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார். லண்டனை சேர்ந்த சாரா எவெரெர்ட் என்ற இளம்பெண் மாயமான நிலையில் அவருடைய உடல் பாகங்கள் என்று கருதப்படும் உறுப்புகள் கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்கள் மிகவும் மோசமாக சேதமடைந்ததால் அதிலுள்ள பற்களை வைத்து தான் இது சாரா உடைய உடல் பாகமா என்றும் கண்டுபிடிக்க முடியும். மேலும் அப்படி கண்டுபிடிப்பதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாராவின் கொலை […]
