ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது. கம்போடியாவில் நேற்று ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜு நாத் சிங் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது. ஒரு நாட்டின் எல்லையை தாண்டி பயங்கரவாதம் என்பது சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவைப்படும் மிகப்பெரிய அச்சுறுத்துதல். ஆனால் அதற்கு அவர்களது அலட்சியம் […]
