Categories
உலக செய்திகள்

“கொடூரமான கிரிமினல்” அவரை தண்டிக்க வேண்டும்…. ட்ரம்பை சாடிய அண்ணன் மகள்…!!

ட்ரம்பின் அண்ணன் மகள், ட்ரம்ப் செய்த குற்றங்களுக்காக அவரை தண்டிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் மோசமான மறுபக்கம் பற்றி, “DO MUCH AND NEVER ENOUGH” என்ற புத்தகத்தை அவருடைய அண்ணன் மகளும், மனோதத்துவ நிபுணருமான மேரி டிரம்ப் என்பவர் எழுதியுள்ளார். இந்நிலையில் மேரி அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்க முன்னாள் அதிபர்கள் மீது எந்த வழக்கும் தொடர கூடாது என்ற விதியை ட்ரம்ப் விஷயத்தில் ஒருபோதும் கண்டிப்பாகக் கடைபிடிக்க […]

Categories
உலக செய்திகள்

ஆடி போன வல்லரசு…. USAவுக்கு வந்த சோதனை…. மரண பயம் காட்டும் அமெரிக்கா …!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகிற்கே பெரிய சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் எப்படியாவது தடுப்பு மருந்து கண்டுபிடித்து, கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஒரு வினாடி கூட வீணாக்காமல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சில மருந்து நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

“உஷாரா இருங்க” முன்பின் தெரியாத நட்பு…. சந்தித்து மாட்டிக்கொண்ட பெண்….!!

முன்பின் தெரியாத நபரை சந்தித்தால் பெண் ஒருவருக்கு மோசமான செயல் நடந்துள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வருபவர் சீன் ஜோசப்(46). இவருக்கும் முகம் தெரியாத பெண் ஒருவருக்கும் டேட்டிங் செயலின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண் சீனை நேரில் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். இதையடுத்து அங்குள்ள கடற்கரை பகுதிக்கு வருமாறு அந்தப்பெண் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பின்னர் இருவரும் சந்தித்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணிடம் சீன் தவறாக நடந்து கொண்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“விஷம் நிறைந்த மகள்கள்” மாலையாக போடும் துறவி…. வினோத சம்பவம்…!!

துறவி ஒருவர் பாம்புகளை தன்னுடைய வாரிசுகளாக வளர்த்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரை சேர்ந்த புத்தமத துறவி விலாதா(69). இவர் தன்னுடைய வீடு உள்ளிட்ட இடங்களில் பிடிபடும் பைத்தான், பைபர், கோப்ரா உள்ளிட்ட பாம்புகளை வாங்கி வந்து யான்கூனில் உள்ள ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வருகிறார். இது குறித்து கூறும் இவர், பாம்புகள் கொல்லப்படுவதை தவிர்ப்பதற்காகவும், சீன பாரம்பரிய மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பதை தடுப்பதற்காகவும் தான் இதுபோல செய்வதாக தெரிவித்துள்ளார். அவர் பாம்புகளைக் கண்டு பயப்படாமல் […]

Categories
உலக செய்திகள்

“விபரீத விளையாட்டு” 21 வயது இளைஞர் விஷப்பாம்புகளை….கடிக்க வைக்கும்….திகிலூட்டும் வீடியோ…!!

21 வயது இளைஞர் ஒருவர் விஷப்பாம்புகளை பிடித்து கடிக்க வைக்கும் வீடியோ பார்க்கும் பலரை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசிப்பவர் பாம்பு நிபுணரான david orivin humplett(21). இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாம்பு தன்னை கடிக்கும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் டேவிட் விலங்குகள் ஆபத்தானவை அல்ல என்பதை விளக்கிக் காட்டியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தண்ணீருக்குள் இருக்கும் மலைப்பாம்பை பிடித்து அதை உடல் முழுவதும் சுற்றி வைத்து […]

Categories
உலக செய்திகள்

“மிஸ் பண்ணிடாதீங்க” நீங்க எங்க இருந்தாலும் பரவால்ல…. கோடீஸ்வரராக வாய்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!

உலகின் எந்த நாட்டில் உள்ளவர்களும் power ball போட்டியில் கலந்து கொண்டு கோடீஸ்வரர் ஆகலாம் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள உலகின் மிக பிரபலமான Power ball லாட்டரி போட்டி மூலம் $243 மில்லியன் ஜாக்பாட் பரிசு வெல்ல உலகின் அனைத்து நாட்டை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் தற்போது உலகில் எந்த மூலை முடுக்கிரும் இருப்பவர்களுக்கும் Power ball விளையாடும் வாய்ப்பு வந்துள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். $243,000,000 […]

Categories
உலக செய்திகள்

“ஆடம்பர கல்யாணம் வேண்டாம்” அந்த செலவில் ஏழைகளுக்கு உணவு…. அசத்திய இளம் ஜோடிகள்…!!

இளம் ஜோடிகள் ஒருவர் தங்களுடைய திருமண நிகழ்ச்சிக்கான செலவுகளை, ஏழை மக்களுக்கு உணவளித்த சம்பவம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சேர்ந்த ஒரு திருமண ஜோடி தங்களுடைய ஆடம்பரத் திருமண விழாவை ரத்து செய்துவிட்டு அதற்காக செய்யவிருந்த மொத்த செலவையும் என்ஜிஓ மூலம் “தேங்க்ஸ் கிவ்விங்” தினத்தன்று 200க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உணவு வழங்கி அசத்தியுள்ளனர். ஜோடிகளின் இந்த செயலானது இல்லினாய்ஸ் மக்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் […]

Categories
உலக செய்திகள்

காதல் ஜோடி குரங்குக்கு…. ஒட்டி பிறந்த இரட்டையர்கள்…. ஆச்சர்ய சம்பவம்…!!

மிக சிறிய இனக்குரங்கிற்கு புதிதாக பிறந்த இரட்டை குரங்கு குட்டிகள் ஒட்டி பிறந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் செஸ்டர் வனவிலங்கு பூங்கா ஒன்றில் சோயி மற்றும் பால்ட்ரிக் என்ற இரு குரங்குகள் உள்ளன. இந்த காதல் ஜோடி குரங்குகளுக்கு புதிதாக ஒரு இரட்டை குரங்குகள் ஒட்டி பிறந்துள்ளன. 10 கிராம் எடை கொண்ட இந்த குரங்குகள் 2 இன்ச் உயரமும் இருக்கும். இதுகுறித்து இந்த குரங்குகளின் பராமரிப்பாளர் ஒருவர் கூறுகையில், “செப்டம்பர் மாத தொடக்கத்தில் தான் […]

Categories
உலக செய்திகள்

“காதலியை குஷிப்படுத்த” 1 பர்கர் சாப்பிட…. 1.50 செலவில் ஹெலிஹாப்டரில் பறந்த…. சுவாரஸ்ய சம்பவம்…!!

நபர் ஒருவர் பர்கர் சாப்பிடுவதற்காக ஹெலிஹாப்டரில் தனது காதலியுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த பெரும் பணக்காரரான விக்டர் மார்டினா(33). இவர் அலுஸ்டா என்ற பகுதியில் விடுமுறையை கொண்டாட தன்னுடைய காதலியுடன் சென்றிருந்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட உள்ளூர் இயற்கை உணவானது அவர்கள் இருவருக்கும் பிடிக்கவில்லையாம். இதனால் தன்னுடைய காதலியை குஷிப்படுத்தும் விதமாக விக்டர், உணவு சாப்பிட தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அருகே இருந்த 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பர்கர் […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களை கொன்று…. இதயத்தை தின்ற வெளிநாட்டவர்…. விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு…!!

மக்களை கொன்று இதயத்தை சாப்பிட்ட குற்றவாளியின் வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. லைபீரியா நாட்டின் அதிபரான சார்லஸ் டெய்லருக்கு எதிராக கிளர்ச்சியின் போது 18 கொலைகள், குழந்தைகளை போர்வீரர்களாக பயன்படுத்துதல், வன்புணர்வு, அடிமைத்தனம், பொருட்கள் சூறையாடுதல் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் இதயத்தை சாப்பிடுதல் ஆகிய பயங்கர குற்றச்செயலில் ஈடுபட்டவர் ULIMO அமைப்பின் தளபதி Alieu Kosiah(45). இவர் சுவிட்சர்லாந்துக்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளார். இந்நிலையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவர் கடந்த 2014-ம் வருடம் […]

Categories
உலக செய்திகள்

“நாட்டின் 2 வது மிகப்பெரிய” எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்…. ஏற்பட்ட வெடி விபத்து…. வெளியான வீடியோ…!!

டர்பனில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் டர்பனில் உள்ள நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ஏங்கனில் திடீரென்று பயங்கர வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது என்று அங்குள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வெடி விபத்தினால்  7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்திற்கான […]

Categories
உலக செய்திகள்

“3 மாதத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி” அளிக்கும் மாடர்னா தடுப்பூசி…. ஆய்வில் வெளியான தகவல்…!!

மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி குறைந்தது 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா நிறுவனமான மாடர்னா கொரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கியுள்ள தடுப்பூசி 95 சதவீதம் கொரோனா வைரஸை அழிப்பதில் பலனளிப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்கக் கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம், ஐரோப்பிய சுகாதார துறையிடம் மாடர்னா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் மாடர்னா நிறுவன கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“அப்படி போடு” இந்த நாட்டு மக்களுக்கும்…. கொரோனா தடுப்பூசி இலவசம்…. பிரதமர் அறிவிப்பு …!!

நாட்டு மக்கள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளன. சமீபத்தில் ஜப்பான் அரசு அந்நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில் தற்போது பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறுகையில், “பிரான்ஸ் நாட்டு மக்கள் அனைவருக்குமே  கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“சூப்பர் சார்” 140 நாட்டு போட்டியாளர்களில்…. ரூ.74,565,327.72 பரிசை வென்ற…. இந்திய ஆசிரியர்…!!

ஆசிரியர் ஒருவர் தனக்கு கிடைத்த சர்வதேச ஆசிரியர் விருதுக்கான பரிசை 10 நாட்டு போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் பரிடெவாடி என்ற பகுதியிலுள்ள சிலா பரிஷத் என்ற ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரஞ்சித்சின்(32). உலகம் முழுவதிலும் உள்ள 140 நாடுகளில் இருந்து சர்வதேச ஆசிரியர் விருது விண்ணப்பித்த 12 ஆயிரம் பேரின் பெயர்களில், இவர் அந்த பரிசுக்கு தேர்வாகி இருக்கிறார். இவருக்கு இந்த விருதை யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து varky foundation […]

Categories
உலக செய்திகள்

நேற்று நடந்த ஷாக்…. உச்சகட்ட பயத்தில் மக்கள் ….. USAயை கண்டு அலறும் உலக நாடுகள் ..!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகிற்கே பெரிய சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் எப்படியாவது தடுப்பு மருந்து கண்டுபிடித்து, கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஒரு வினாடி கூட வீணாக்காமல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சில மருந்து நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

“ஓ மை கடவுளே” மகிழ்ச்சியில் கத்திய பெண்…. அடித்தது அதிர்ஷ்டம்…. எவ்வளவு தெரியுமா…??

பெண் ஒருவருக்கு $1 மில்லியன் பரிசு லாட்டரி விழுந்து அவருடைய குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவில் வசித்து வருபவர் Ashleigh. இவருக்கு சமீபத்தில் லாட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், லோட்டோ மேக்ஸ் லாட்டரியில் தான் எனக்கு இந்த $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. பரிசு விழுந்த தகவல் எனக்கு தெரிந்த போது வீட்டு சமையலறையில் இருந்து நான் மகிழ்ச்சியில் அதிக சத்தத்துடன் கத்தினேன். அப்போது என் கணவரும், குழந்தைகளும் வீட்டில் […]

Categories
உலக செய்திகள்

“இளம்பெண் நிர்வாண சைக்கிள் சவாரி” எதற்காக தெரியுமா…? நெகிழ வைக்கும் சம்பவம்…!!

இளம்பெண் ஒருவர் தற்கொலைகளை தடுப்பதற்காக சைக்கிளில் நிர்வாணமாக சவாரி செய்துள்ள சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. லண்டனைச் சேர்ந்த இளம்பெண்ணான கெர்கி பார்ன்ஸ் என்பவரின் உறவினர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். அந்த மரணம் கெர்கியை மிகவும் பாதித்துள்ளது. பல நாட்கள் அதை நினைத்து அழுதுள்ள அவருக்குப் மனித வாழ்க்கையின் துயரம், துன்பங்கள் இதுதானோ? சுருங்கிய இந்த வாழ்க்கையில் நம்முடைய பங்களிப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். இதன்காரணமாக அவர் தற்கொலைகளை தடுத்து நிறுத்த […]

Categories
உலக செய்திகள்

“இவங்க முதல்ல போடுறாங்க” எப்படி இருக்குனு பாப்போம்…. ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் இந்தியா…!!

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி நல்லபலனை தருகிறதா என்று இந்திய காத்துக்  கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் முயற்சியில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் ஐந்து நிறுவனங்களில் தடுப்பூசி மருந்துகள் 90% க்கும் அதிகமாக கொரோனாவை கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. எனினும் பல நாடுகளில் இன்னும் மக்களுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்கப்படவில்லை. முதன்முதலாக பிரிட்டன் இந்த […]

Categories
உலக செய்திகள்

பயத்தில் தண்ணீர் குடிக்கும் சிறுத்தை…. வெறும் 25 நொடிகளில்…. நடந்த வேட்டை காணொளி…!!

தண்ணீர் குடிக்கும் சிறுத்தையை வெறும் 25 நொடிகளில் முதலை இரையாக்கியுள்ள வீடியோ காண்போரை நடுங்க வைத்துள்ளது.  இயற்கையின் முழு படைப்பையும் தன் வசம் வைத்துள்ள காட்டில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களும் மனதை கொள்ளை கொள்ளும். ஆனால் அதே காட்டில் தான், வேட்டையாடும் கொடூர மிருகங்களும் நிறைந்திருக்கும். இதுபோன்று வேட்டை ஒன்று தான் இந்தகாணொளியில் அரங்கேறியுள்ளது. தாகத்திற்கு தண்ணீர் அருந்த வந்த சிறுத்தை ஒன்று மிகவும் பயத்துடன் தண்ணீர் அருந்தி கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத நேரத்தில் முதலை […]

Categories
உலக செய்திகள்

முதல்ல யாருக்குனு தெரியல…? இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துரும்…. தலைமை மருத்துவ அதிகாரி தகவல்…!!

இன்னும் சில மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசி வர இருப்பதாக துணைத் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். பிரிட்டனில், அமெரிக்க நிறுவனமான பைசர் தடுப்பூசிகள் சில மணி நேரங்களில் வந்து சேர உள்ளதாக இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி Jonathan அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை பைசர் தொழிற்சாலையிலிருந்து ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பு மருந்துகள் முக்கிய மருத்துவமனைகளுக்கு உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டு -70c வெப்பநிலையில் பாதுகாக்கப்பட […]

Categories
உலக செய்திகள்

நெடுஞ்சாலையில் சென்ற கார்…. மோதிய விமானம்…. வெளியான திகிலூட்டும் வீடியோ…!!

விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கி கார் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மினசோட்டாவின் ஆர்டன் ஹில்ஸில் நெடுஞ்சாலையில் அவசரமாக தரை இறங்ககிய சிறிய ரக விமானம் ஒன்று முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதிலுள்ள விமானி கிரேக் கிப்போர்ட் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தின் போது விமானத்தில் 2 பேர் இருந்ததாக மத்திய விமான போக்குவரத்து […]

Categories
உலக செய்திகள்

“இந்திய சிறுமி” அமெரிக்காவில் சாதனை…. கௌரவித்த பிரபல பத்திரிக்கை…!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கியதற்காக பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கீதாஞ்சலி. இவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். கீதாஞ்சலி ஆன்லைன் துன்புறுத்தல்களை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து எச்சரிக்கும் புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதேபோன்று நீரின் சுத்தமான தன்மையினை அறிந்து கொள்ளும் வகையிலான ஒரு செயலியையும் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இந்த செயலியின் பெயர் டெத்திஸ் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
உலக செய்திகள்

27 வருடங்களுக்கு முன்பு…. உறைய வைக்கப்பட்ட கரு…. குழந்தை பெற்று சாதனை…!!

27 வருடங்களுக்கு முன்பாக உறைய வைக்கப்பட்ட கருவை வைத்து குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் டினா- பென் கிப்சன். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து இவர்களுக்கு கிடைத்த தகவலின் மூலம், அமெரிக்காவிலுள்ள தேசிய கரு தான மையத்தை நாடியுள்ளனர். அங்கு பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த தேசிய கரு தான மையத்தில் சுமார் 10 லட்சம் பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து […]

Categories
உலக செய்திகள்

துடிக்க துடிக்க… “உயிருள்ள பாம்பை சாப்பிடும் தவளை” வைரல் வீடியோ…!!

பச்சை தவளை ஒன்று பாம்பை உண்ணும் காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவளை, எலி போன்றவற்றை பாம்புகள் தான் உணவாக உட்கொள்வது வழக்கம். இதைத்தான் உணவு சங்கிலி முறையில் நாம் சிறு வயதிலிருந்தே படித்திருக்கிறோம். ஆனால் இதற்கு மாற்றாக பச்சை தவளை ஒன்று பாம்பினை பிடித்து சுவைத்து சாப்பிடுகின்றது. இந்த விடியோவானது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர். Frog swallows a snake🙄Everything is possible in […]

Categories
உலக செய்திகள்

தோட்டத்தில் மூடியிருந்த சாக்கடை…. திறந்து பார்த்த போது…. காத்திருந்த ஆச்சர்யம்…!!

தம்பதிகள் ஒருவரின் தோட்டத்தில் இரண்டாம் உலகப்போரின் பாதாள குழி இருந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசித்து வரும் தம்பதிகள் காந்து பட்டேல்(68) – உஷா(62). நாற்பது வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வரும் இந்த தம்பதிகள் கொரோனா ஊரடங்கின் போது, ஒருநாள் தோட்டவேலை செய்துள்ளனர். அப்போது தங்களின் தோட்டத்தில் இருந்த சாக்கடை மூடியைத் திறந்து பார்க்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில்  தன் நண்பர்கள் உதவியுடன் பட்டேல் அந்த மூடியை திறந்துள்ளார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“இப்படியும் ஒரு மனிதர்” உணவுக்காக தானே திருடினார்கள்…. இலவச சாப்பாடு வழங்கி அசத்தும் இந்தியர்…!!

இந்தியர் ஒருவர் தன்னுடைய உடைமைகளை திருடியவர்களுக்கு இலவசமாக சாப்பாடு கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கேரளாவைச் சேர்ந்தவரான மிதுன் என்பவர் இந்திய உணவகம் ஒன்றை ஆரம்பித்து தான் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் ட்ரக் ஒன்றை வாங்கியுள்ளார். இவர் அந்த ட்ராக்கை நாளடைவில் ஒரு நடமாடும் உணவகமாக மாற்ற திட்டம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் தன்னுடைய டிரக் அருகே சில நபர்கள் கூடி இருப்பதைக் கண்ட மிதுனுக்கு முதலில் சந்தேகம் வரவில்லை என்றாலும் பிறகு ட்ரக்கில் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் புகழ்பெற்ற…. “கொரோனா ரசம்” பட்டைய கிளப்பிய தமிழர்…!!

தமிழர் ஒருவர் வெளிநாட்டில் கொரோனாவுக்கு மருந்தாக ரசத்தை அறிமுகப்படுத்தி பெரும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்க நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போது ஏதோ மருத்துவத்தில் தான் அதிசயம் நிகழ்ந்து விட்டது என்று பரவலாக கூறப்பட்டு வந்தது. ஆனால் நியூயார்க், நியூஜெர்சி, பிரின்ஸ்டன் ஆகிய மாகாணங்களை சேர்ந்த மக்கள் கொரோனாவை கட்டுப்படுத்தியது தென்னிந்திய உணவான ரசம் தான் என்று சவால் விட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் ரசம் புகழ் பெற்ற உணவாக மாறியதற்கும், உணவே மருந்தாக மாறியதற்கும் […]

Categories
உலக செய்திகள்

126 மில்லியன் மக்களுக்கு….. “முற்றிலும் இலவசம்” அசத்தல் அறிவிப்பு….!!

கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக தன் நாட்டு மக்களுக்கு வழங்கப்போவதாக ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது நிவர், புரெவி என வகைவகையான புயல்கள் வந்து தமிழகத்தையே புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் ஜப்பான் அரசு, அந்நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு […]

Categories
உலக செய்திகள்

“இறுதிச்சடங்கு நேரத்தில்” தேவாலயத்திற்குள் போகாம…. கம்பீரமா உட்காந்திருக்காரு….என்ன காரணம் தெரியுமா…??

இறந்த நபரே தனது இறுதிச்சடங்கிற்கு தேவாலயத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் வேடிக்கையாக உள்ளது. டிரினிடாட் நாட்டில் தேவாலயத்தில் நடந்த இறுதிசடங்கிற்காக சென்ற ஒருவரை உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் யாருக்காக இறுதிச்சடங்கு நடக்கிறதோ அவரையே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்பது தான் சுவாரஸ்யம். இதில் இளஞ்சிவப்பு சட்டையும், வெள்ளை நிற முழுக்கால் சட்டையும் அணிந்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபரின் பெயர் Lewis(29). இவர் உண்மையிலேயே உயிருடன் இல்லை. அவர்  தற்போது […]

Categories
உலக செய்திகள்

ஒபாமாவின் இளைய மகளின்…. “நீக்கப்பட்ட டிக் டாக் வீடியோ” மீண்டும் வைரல்…!!

பராக் ஒபாமாவின் இளைய மகளின் நீக்கப்பட்ட டிக் டாக் விடியோவானது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் சமூக வலைதளங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்களில் பராக் ஒபாமாவின் இளைய மகள் சாஷா ஒபாமாவும் ஒருவர் ஆவார். 19 வயதான இவர் தனது கல்லூரி நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து வித்தியாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று டிக் டாக் செயலியில் வெளியாகி வைரலாகி வந்தது. இதையடுத்து அந்த வீடியோவானது டிக் டாக் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

“4 வயது சிறுமிக்கு வன்கொடுமை” 54 வயது கொடூரனுக்கு…. மரணத்தண்டனை வழங்கிய நீதிமன்றம்…!!

54 வயது நபர் ஒருவர் 4 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் யான் யான் என்று அழைக்கப்படும் 4 வயது சிறுமி ஒருவர் வீட்டிலிருந்து திடீரென்று காணாமல் போயுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், சிறுமி காணாமல் போவதற்கு முன்னர் பக்கத்து வீட்டில் வசிக்கும் லியு (54) என்பவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு குடிக்க தண்ணீர் கேட்டு வந்துள்ளார். அதன் […]

Categories
உலக செய்திகள்

அணுகுண்டு வெடிப்பில் தப்பிக்க…. ரஷியாவின் போர் இயந்திரம்…. திகிலூட்டும் வீடியோ…!!

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்து விமானங்களை தாக்கும் இயந்திரங்களின் வீடியோவை வெளியிட்டுள்ளது. உலகின் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக இராணுவத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக ஒரு சில நாடுகள் ராணுவத்திற்கு என்று பெரும் தொகையை ஒதுக்கி வருகின்றார்கள். இதன் காரணமாக அந்த நாடுகள் ராணுவத்தில் திறமை வாய்ந்ததாக இருக்க முடியும். இந்நிலையில் ரஷ்யா தன்னுடைய இராணுவ பலத்தை தற்போது காட்டி வருகிறது. அந்த வகையில் அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்து […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள்…. “சீனாவின் திட்டமிட்ட சதி” வெளியான திடுக்கிடும் தகவல்….!!

அமெரிக்க ஆணையம் இந்தியா-சீனா இடையேயான மோதல் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு இந்திய பகுதியை சேர்ந்தது. ஆனால் இதை முழுவதுமாக சீனா தங்களுக்கு தான் என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி அன்று இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே இப்பகுதியில் மோதல் ஏற்பட்டபோது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் சீன வீரர்களும் பலியாகியுள்ளனர். ஆனால் அது பற்றிய […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை…. சோதனை செய்த போலீசார்…. வயிற்றில் காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவர் கர்ப்பிணி போல நாடகமாடி போதைப்பொருட்களை கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு அவ்வழியாக வந்த கர்ப்பிணி பெண் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணை சோதனையிடும் போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அந்த பெண் கர்ப்பிணியே அல்ல என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தன்னுடைய வயிற்றில் ஒரு தர்ப்பூசணியை மறைத்து வைத்திருந்துள்ளார். அவர் […]

Categories
உலக செய்திகள்

“தாய் செய்த கொடுமை” 12 வயதில் வீட்டு சிறை…. 41 வயதில் மீட்பு…. நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

தாய் ஒருவர் தன் சொந்த மகனை வீட்டின் அறையில் பூட்டி வைத்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 70 வயது தாய் ஒருவர் தன்னுடைய சொந்த மகனை 28 வருடங்களாக அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்ததாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் தன்னுடைய மகனை பல வருடங்களாக வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் அறையில் அடைத்து வைத்துள்ளார். மேலும் அந்த வாலிபருக்கு ஊட்டச்சத்து குறைபாடு […]

Categories
உலக செய்திகள்

“கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்” இது தான் காரணம்…. பிரிட்டனின் மகிழ்ச்சி அறிவிப்பு…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரை மனைவி சந்திக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. பிரிட்டனில் முதியோர் இல்லத்தில் இருக்கும் Deve என்னும் முதியவர் அங்குள்ள தோட்டத்தில் வீல் சேரில் செவிலியரின் உதவியுடன் அமர்ந்திருக்க, அவருடைய மனைவி சாலையோரம் உள்ள தடுப்பின் முன் முழங்காலிட்டு தன்னுடைய கணவருடன் பேசும் காட்சி புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ஒவ்வொருவரும் தங்களையும், தங்களின் பெற்றோரையும் அந்த புகைப்படத்தில் பொருத்திப் பார்த்து கண்கலங்கியுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

“கிறிஸ்துமஸ் பரிசு” சாலையில் கொட்டப்பட்ட பணம்…. வீடியோவின் பின்னணியில் பகீர்…!!

சாலையில் கொட்டிக்கிடக்கும் பணத்தை ஆர்வத்துடன் மக்கள் சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. பிரேசிலில் சாலை முழுவதும் பணம் கொட்டி கிடந்ததால் ஆர்வத்துடன் மக்கள் அதை சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த வீடியோவில் வெளியான அந்த சம்பவத்தில் ஒரு பகீர் பின்னணி ஒன்று உள்ளது. என்னவென்றால், பிரேசிலில் Cricuma நகரில் திடீரென்று ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் சிலர் வங்கிகளில் நுழைந்துள்ளனர். அவர் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் 10 […]

Categories
உலக செய்திகள்

“புதருக்குள் நீட்டிய பெண்ணின் கால்கள்” அதிர்ந்து போன நபர்…. நீடிக்கும் மர்மம்…!!

புதருக்குள் நிர்வாண நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாசில் பகுதியில் புதர்களுக்கு நடுவே இரண்டு கால்கள் நீட்டிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் அங்கே பெண் ஒருவரின் உடலில் ஆடைகள் எதுவுமில்லாமல் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு  தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் Alexis(26) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றாலும் அது சாதாரணமான மரணம் அல்ல என்று […]

Categories
உலக செய்திகள்

“சின்ன புள்ளத்தனமா இருக்கு” சக பயணியின் மோசமான செயல்…. வெளியான வீடியோ…!!

விமான பயணி ஒருவர் சக பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளமான டிக்டாக்கில் விமானம் ஒன்றில் பெண் பயணியின் முடியில், சக பயணி ஒருவர் சூயிங்கத்தை வைத்து ஓட்டி வைக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பயணிகள் விமானத்தில் முன்னிருக்கையில் இருந்த பெண் தன்னுடைய மூடியால் பின் இருக்கையில் இருந்த பயணியின் டிவியை மறைத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் டிவியை மறைத்த பெண்ணின் முடியை […]

Categories
உலக செய்திகள்

“பெற்றோர்களே கவனம்” குழந்தைகள் முன்…. இப்படி பண்ணாதீங்க…. உங்களுக்கான வீடியோ…!!

குழந்தைகள் நாம் செய்வதை அப்படியே செய்வதை இந்த காணொளி மூலம் அருமையாக விளக்கப்பட்டுள்ளது. உலகில் இன்று நாம் எதைச் செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் கவனித்து அவ்வாறே  செய்கிறார்கள். நம்முடைய கோபம், சுயநலம், சண்டை, அடிதடி மற்றும் கெட்ட பழக்கவழக்கங்கள் என அனைத்துமே இதில் அடங்கும். பெரியவர்கள் பேசும் போது அதை நம் குழந்தைகள் கவனிக்கவில்லை என்று நினைப்போம். ஆனால் குழந்தைகள் அதை தெளிவாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். இங்கு அருமையான காணொளி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நாம் செய்வதை […]

Categories
உலக செய்திகள்

மூக்கின் வழியாக நுழைந்து…. மூளையை பாதிக்கும் கொரோனா…. ஆய்வில் கண்டுபிடிப்பு…!!

கொரோனா வைரஸ் மூக்கின் வழியாக நுழைந்து மூளையை பாதிக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசானது மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் நுரையீரலை மட்டும் பாதிப்பதோடு, மட்டுமல்லாமல் மூக்கு வழியாக நுழைந்து மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று இப்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிடா டிஸ்ம் மெடிசின் அறக்கட்டளை ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

வேகமாக வந்த கார்…. நிறுத்தி பார்த்த காவல்துறையினர்…. கண்ட பரிதாப காட்சி…!!

கர்ப்பிணி பெண் ஒருவர் வேகமாக கார் ஒட்டி வந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரிட்டனில் north yorkshire பகுதியில் கார் ஒன்று அதிகாலையில் மிக வேகமாக வந்துள்ளது. இதை கண்ட காவல்துறையினர் காரை நிறுத்தி கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் அந்த காரை செலுத்தி வந்தது ஒரு கர்ப்பிணிப் பெண். அந்த நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியிலும் கூட குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தானே காரை ஓட்டிக்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

“மாஸ்க் போடுங்க” சொல்றதே தனி அழகு…. கொரோனா நோயாளிகளுக்கான நர்ஸ்…. இவங்க யார் தெரியுமா…??

கொரோனா வைரஸ் பரவாத செவிலியர் ரோபோ ஒன்றினை இளம் பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். எகிப்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்று பரவாத ஒரு சூப்பரான செவிலியர் ஒருவர் உள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொள்வதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ளார். அவருடைய பெயர் Cira -03. இந்த செவிலியர் ரோபோவை எகிப்திய இளம் பொறியாளரான Mahmoud el-komy  என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோவான cira  நோயாளியின் நாடியைப் மென்மையாக பிடித்துக் கொண்டு அவர்களிடம் சளி அல்லது ரத்த மாதிரி […]

Categories
உலக செய்திகள்

“பறக்கும் விமானத்தில் உல்லாசம்” சர்ச்சையில் சிக்கிய ஊழியர்…. கொதித்தெழுந்த ஏர்வேஸ் நிறுவனம்…!!

ஊழியர் ஒருவர் பறக்கும் விமானத்தில் பயணிகளிடம் உல்லாசமாக இருந்துள்ள தகவல் அந்நிறுவனத்தையே உலுக்கியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணிகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது அந்த ஊழியர் யார் என்பதை அந்நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் இதுகுறித்த ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூகவலைதளத்தில் குறிப்பிட்ட ஒரு பெயரில் அடையாளம் காணப்படும் அந்த ஊழியர் பயணிகளிடம் பறக்கும் விமானத்தில் […]

Categories
உலக செய்திகள்

“டைனோசர் கால ராட்சத முதலை” வாத்தை வேட்டையாடும்…. வெளியான வைரல் வீடியோ…!!

ராட்சத முதலை ஒன்று வாத்தை வேட்டையாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள உள்ள சதுப்பு நில பகுதிகளில் ஆயிரக்கணக்கான முதலைகள் வாழ்கின்றன. குறிப்பாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள சதுப்புநில பகுதிகளில் ஏராளமான முதலைகள் வாழ்கின்றன. இந்த முதலைகள் சிலவை மிகவும் நீளமானதாகவும், அபரிவிதமான வளர்ச்சியுடன் ஆபத்தானதாக காணப்படுகிறது. இந்நிலையில், ஃபுளேரிடா மாகாணத்தின் லிஸ்பெர்க் பகுதியில் உள்ள சதுப்புநிலத்தை பார்ப்பதற்காக கேவின் ஸ்டிபி மற்றும் கேஸ் கவு ஆகிய […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி 100% வெற்றி” அடுத்த மாதம் முதல் போடப்படும்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!

அடுத்த மாதம் முதல் அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் இதன் பாதிப்பு படு மோசமான நிலையை அடைந்துள்ளது. பல கோடி மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில தடுப்பு மருந்து நிறுவனங்கள் தங்களின் தடுப்பூசி 95 சதவீதம் வெற்றியை அடைந்து விட்டதாக தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நோய் தீவிரமடையாமல் […]

Categories
உலக செய்திகள்

மூத்த விஞ்ஞானி படுகொலை…. “இஸ்ரேலின் அதிர்ச்சி வைத்தியம்” ஈரான் பகிங்கர குற்றசாட்டு…!!

மூத்த அணு விஞ்ஞானி படுகொலை சம்பந்தமாக தற்போது ஈரான் பயங்கர குற்றசாட்டை முன்வைத்துள்ளது. ஈரானை சேர்ந்த அணு குண்டுகளின் தந்தை என்று அழைக்கப்படும், மூத்த அணு விஞ்ஞானி மோஹ்சென் ஃபக்ரிசாத் செப்டம்பர் 27ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரான் வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று சுட்டுக் கொன்றுள்ளது. இந்த கொலைக்கு பின்னணியில்இஸ்ரேல் அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக இஸ்ரேலின் உளவு துறை மோசேத் அமைப்புதான் இந்த செயலை அரங்கேற்றியதாக […]

Categories
உலக செய்திகள்

“தானா வந்த அதிர்ஷ்டம்” திமிங்கலம் எடுத்த வாந்தி…. ஏழை மீனவர் ஒரே நாளில் கோடீஸ்வரர்…. வியப்பான சம்பவம்…!!

பரம ஏழை மீனவர் ஒருவர் கடலில் கிடந்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் தென் பகுதியைச் சேர்ந்தவர் நரிஸ்(60). மீனவரான இவருக்கு சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கலம் எடுத்த வாந்தி ஒன்று கிடைத்துள்ளது. அம்பெர்கிரிஸ் என்று சொல்லப்படும் இந்த பொருளானது மிதக்கும் தங்கம் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏழையான மீனவர் நரிஸ் ஒருநாள் மாலை நேரம் தமது வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள கடற்கரை […]

Categories
உலக செய்திகள்

உயிரிழந்த நபர்…. சவக்கிடங்கில் எழுந்ததால்…. அலறிய ஊழியர்கள்…. கென்யாவில் அதிர்ச்சி…!!

உயிரிழந்த நபர் ஒருவர் சவக்கிடங்கில் இருந்து எழுந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் வசித்து வருபவர் Peter Kigen(32) என்பவர் வீட்டில் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து Peterன் உடல் சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு உடலை பதப்படுத்துவதற்காக ஊழியர்கள் அவருடைய காலில் கத்தியால் கீறி உள்ளனர். அப்போது அலறிக்கொண்டு Peter எழுந்ததால், அதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
உலக செய்திகள்

முதல் பாலின மாற்ற தம்பதி…. தந்தையே தாயாக மாறி…. குழந்தை பெற்ற…. அபூர்வ நிகழ்வு…!!

பாலின மற்றம் செய்த ஆண் பெண்ணாக இருந்த போது சேகரித்த கருமுட்டைகளை வைத்து குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த முதல் பாலின மாற்றம் செய்த தம்பதிகள் Hanna(32) ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர், Jake Graf(41) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. Jake பெண்ணாக இருந்தபோது தன்னுடைய கரு முட்டைகளை சேகரித்து வைத்திருந்துள்ளார். […]

Categories

Tech |