Categories
உலக செய்திகள்

தள்ளாடிய வயதிலும்…. தடுப்பூசி போட்ட…. முதல் பெண்மணி….!!

101 வயதுடைய பெண்மணி ஒருவர் கொரோனோவிற்கான தடுப்பூசியை முதன் முதலில் போட்டுள்ளார்.   ஜெர்மனி புதிய கொரோனா வைரஸிற்க்கு எதிரான தடுப்பூசி போடும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இது தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே சாக்ஸோனி அண்ட் ஹால் என்ற மாநிலத்தில் பயோ என்டர்பிரைசஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. மேலும் சாக்ஸோனி அண்ட் கால்டு என்ற பகுதியில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில் இருக்கும் 101 வயதான பெண்மணி கொரனோ வைரஸ்ஸிற்கு எதிரான தன் முதல் […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் எதிரொலி…. கிறிஸ்துமஸின் போதும்…. உணவிற்கு காத்திருந்த அவலம்…!!

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கொட்டும் மழையில் உணவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டன் நகரம் கொரோனா வைரஸால் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அவர்களது சகஜ வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் கொட்டும் மழையில் உணவு பொட்டலங்களை வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Newscastle என்ற பகுதியில் மக்கள் சிலர் உணவு […]

Categories
உலக செய்திகள்

உள்ளாடையுடன் உணவகத்திற்கு வந்த பெண்….. வெளியேற்றிய ஹோட்டல் நிர்வாகம்….. பின்னர் நடந்தது …!!

பெண் ஒருவர் உள்ளாடை அணிந்து உணவகத்திற்கு வந்ததால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆஸ்திரேலியாவில் உள்ள North bondi என்ற பகுதியில் உள்ள உணவகம் north bondi fish. இந்த உணவகத்தில் சுற்றுலா பயணியான Martina corradi என்ற பெண் தன் காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அந்த உணவகத்தை விட்டு பலர் முன்னிலையில் தான் வெளியேற்றப்பட்டுள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த உணவகத்தின் மேலாளர், Martina corradi யிடம் மன்னிப்பு கூறுவதாக […]

Categories
உலக செய்திகள்

“நிலாவில் வீடு செய்வோமா?” நிஜமாவே செஞ்சிட்டாரு…. மனைவிக்கு திருமண பரிசாக…. ஆச்சர்ய சம்பவம்…!!

கணவர் ஒருவர் தனது மனைவிக்கு நிலாவில் நிலம் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தர்மேந்திரா – சப்னா.ஆனால் இத்தம்பதியினர் தற்போது பிரேசில் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். வழக்கமாக திருமண நாளன்று மனைவிக்கு கணவர்கள் பரிசு கொடுப்பது வழக்கம். ஆனால் தர்மேந்திரா தன்னுடைய திருமண நாளன்று தன்னுடைய மனைவிக்கு வித்தியாசமாக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இந்நிலையில் திருமண நாளன்று கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது…. முதலை கொக்கை பிடிக்குதா? செம டுவிஸ்ட் வீடியோ…!!

கொக்கு ஒன்றை கண்டு முதலை பயந்து ஓடும் இந்த காணொளியை நீங்களே பாருங்கள். முதலையை கண்டாலே எல்லோருமே நடுங்குவார்கள். பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விலங்குகளை வேட்டையாடுவது மட்டுமல்லாமல், மனிதர்களை கூட முதலைகள் உண்ணும். மிக பயங்கரமான சிங்கம் மற்றும் புலியை கூட வேட்டையாடி விடும். இவ்வாறு இருக்கையில் முதலை ஒன்று கொக்கிற்கு பயந்து ஓடுகிறது. மேலும் மற்றொரு காணொளியில்முதலையின் பக்கத்தில் வந்து கொக்கு ஒன்று தொட்டு விட்டு செல்கிறது. இந்த காட்சியில் ஆரம்பத்தில் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப்க்கு நேரப்போகும் நிலை இது தான்…. அதிரடியாக அறிவித்த…. ஈரான் அதிபர்….!!

சதாம் உசைனின் நிலை தான் அதிபர் ட்ரப்புக்கும் ஏற்படும் என்று ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.   ஈராக்கின் அதிபரான ஹசன் ரவ்ஹானி, அரசு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் எங்களது தற்போதைய வரலாற்றில் நாங்கள் இரண்டு வகையான மோசமான மனிதர்களை சந்தித்துள்ளோம். அதில் ஒருவர் டிரம்ப், இன்னொருவர் சதாம் உசேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் சதாம் உசேன் எங்களுடன் போர் நடத்தினார், டிரம்ப் எங்களுடன் பொருளாதார போரில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இரண்டிலும் ஈரான் […]

Categories
உலக செய்திகள்

புதிய வைரஸ் எதிரொலி…. 2021ல் இறப்பு விகிதம் அதிகரிக்கும்…. அதிர்ச்சி தகவல்….!!

புதிய கொரோனா வைரஸால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.   புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு முன்பு பரவிய கொரோனா வைரஸை  விட தற்போது பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் 56% விரைவாக பரவக்கூடியது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரிக்கும் என்றும் லண்டன் தொற்றுநோய் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். Mathematical modelling of infectious  Dissess (CMMID) […]

Categories
உலக செய்திகள்

இந்த அறிகுறிகள் இருக்கா…. உடனே மருத்துவமனை போங்க…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!

புதிய கொரோனா வைரஸினால் வழக்கமான கொரோனா அறிகுறிகளுடன் மேலும் 7 அறிகுறிகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  பிரிட்டனில் அதிவேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் ஆனது 70 சதவீதத்திற்கு மேலான வேகத்துடன் பரவி வருகிறது. இதனால் தான் மிக குறுகிய காலத்தில் அதிகமானோரை பாதித்து வருகிறது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரிட்டனிற்கு செல்லும் விமானங்களை […]

Categories
உலக செய்திகள்

30 வருடங்கள் கழித்து…. மீட்கப்பட்ட தாய்…. நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் 30 வருடங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார் விபத்து ஒன்றில் சுயநினைவை இழந்ததால் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் பிள்ளைகள் காவல் துறையினரின் உதவியுடன் அவரை கண்டுபிடித்துள்ளனர். 1991 ஆம் வருடத்தில் பிரிட்டனின் தென்மேற்கு நகரத்திலிருந்து சைப்ரஸ் நாட்டிற்கு குடி பெயர்ந்துள்ள லீட்ரேஸி மைலி என்ற பெண் அப்போதி காணாமல் போயுள்ளார். இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

உலக பணக்காரர்கள் பட்டியல்…. முகேஷ் அம்பானி பின்னடைவு…. முதலிடம் யார் தெரியுமா…??

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டு முதலிடத்தை வேறு ஒருவர் பெற்றுள்ளார்.  உலக பணக்காரர்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை bloomberg வெளியிட்டுள்ளது. அதில் வழக்கமாக ரிலையன்ஸின் தலைவரான முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களில் இடம் பெற்று விடுவார். ஆனால் தற்போது வெளியான இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 5.6 3 லட்சம் கோடி என்று தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் சிலிண்டர் வெடித்ததால்…. தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்…. பெற்றோர்கள் கதறல்….!!

வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் தம்பதிகள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் அமிட்-பைனல். இவர்கள் இருவரும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் வீட்டில் உள்ள சிலிண்டர் திடீரென்று வெடித்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்துவிட்டது. இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே அமித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மனைவி பைனல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரின் […]

Categories
உலக செய்திகள்

“குண்டு வெடிக்க போகுது” 15 நிமிடத்திற்கு முன் எச்சரிக்கை…. பின்னர் நடந்த அதிர்ச்சி…!!

அமெரிக்காவில் வாகனம் ஒன்று தீடிரென வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள Tennissee என்ற மாநிலத்தில் உள்ள நஷ்வில்லே என்ற நகரில் வாகனம் ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளது. இதுகுறித்து தலைமை அதிகாரியான ஜான் டிரேக் கூறியுள்ளதாவது, தொலைபேசியில் துப்பாக்கிச் சூடு குறித்து பதிலளித்து கொண்டிருந்தபோது  கேளிக்கை வாகனத்தை போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் குண்டு வெடிப்பதற்கு முன்பே 15 நிமிடங்கள் கழித்து குண்டு வெடிக்கப் போவதாக ஆடியோ பதிவு செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

பட்டத்து இளவரசர்…. போட்டுக்கொண்ட தடுப்பூசி…. எந்த நிறுவனம் தெரியுமா…?

பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் தன் முதல் டோஸாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.   சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். இவர் தற்போது கொரோனா வைரஸிற்கு எதிரான தன் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுள்ளார். இந்த தகவலை சவுதி அரேபியாவின் அரசு ஊடகம் எஸ்பிபிஏ உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்துவ ஆணையமானது பைசர்/பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனோ தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் கடந்த […]

Categories
உலக செய்திகள்

வனப்பகுதியில் காட்டுத்தீ…. வேகமாக பரவுவதால்…. மரம், செடிகள் நாசம்…!!

கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் தீடீரென தீப்பற்றி எரிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியின் காட்டு பகுதிகளில் திடீரென தீ பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அடர்ந்த வனப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீப்பற்றி எரிவது அடிக்கடி நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவுவதால் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மரம், செடி மற்றும் கொடிகள் […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர்கள் நடத்திய…. துப்பாக்கி சூட்டால்…. ஏற்பட்ட விபரீதம்….!!

ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனி தலைநகரமான பெர்லினில் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் Kreuzberg என்ற மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு அருகே இருக்கும் Stressmmanestrabe நுழைவுவாயிலில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

இரத்தப் புற்றுநோய்க்கு…. மருந்து கண்டுபிடிச்சாச்சி…. மகிழ்ச்சி செய்தி…!!

இரத்த புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடித்துள்ளதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளனர். ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கடந்த பத்து வருடங்களாக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது அதனுடைய பலனாக ரத்தம் மற்றும் எலும்பு புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ரத்தம் மற்றும் எலும்பு புற்று நோய்களை எதிர்த்துப் போராடும் டி.இ.டி.ஐ 176 என்ற செயற்கை மூலக்கூறு ஒன்றை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த செயற்கை மூலக்கூறு […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது தப்பா…? சிறுமிக்கு நேர்ந்த துயரம்…. பெண்ணின் வெறிச்செயல்…!!

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய சிறுமியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்சில் உள்ள Limey என்ற பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 38 வயதுடைய பெண் ஒருவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்று கிறிஸ்மஸ் வாழ்த்து கூறிய சிறுமியை அந்த பெண் சிறிதும் இரக்கமின்றி கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். மேலும் இந்த சிறுமியுடன் சேர்ந்து நாலு வயது சிறுவனும் வாழ்த்து […]

Categories
உலக செய்திகள்

“பதவிக்கு தான் பாஸ் மவுசு” சரியா தான் இருக்கு…. ட்ரம்பின் நிலை இது தான்…!!

அதிபர் ட்ரம்ப் தோல்வியுற்ற பிறகு அவருடைய வலைதள கணக்கை லட்சக்கணக்கானோர் அன்-பாலோ செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். எனவே பாய்டனின் வெற்றி குறித்து பல்வேறு வழக்குகள் தொடர்ந்த நிலையில் அவருடைய வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த சமயத்தில் அதைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் ஏதாவது பதிவிட்டு கொண்டுவருவார். […]

Categories
உலக செய்திகள்

பாதிப்பு அதிகமா இருக்கு…. வீட்டை விட்டு வெளிய போகாதீங்க…. சீனா அறிவிப்பு …!!

சீனாவில் உள்ள துறைமுக நகரில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.  சீனாவில் தற்போது தீவிரமாக பரவக் கூடிய புதிய வகைக் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து துறைமுக நகரமான டாலியன் என்ற பகுதியில் இருக்கும் ஐந்து மண்டலங்களில் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல என்று அறிவுறுத்துள்ளது. டாலியன் சீனாவில் உள்ள வடகிழக்கு துறைமுக நகரமாகும். இங்கு கடந்த 24 மணி நேரத்திற்குள் ஏழு நபர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

மைக்கெல் ஜாக்சனின் பண்ணை வீடு…. விற்பனைக்கு…. எவ்வளவு தெரியுமா…?

மைக்கெல் ஜாக்சனின் பண்ணை வீடு 10 வருடங்கள் கழித்து தற்போது விற்பனையாகியுள்ளது.  மறைந்த நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமான பண்ணை வீடு “நெவர்லாந்து ராஞ்ச்”. இந்த வீடானது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீடானது அவர் இறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது சுமார் 2,700 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டை பில்லியனர் ரான்  பார்க்கில் என்பவர் வாங்கியுள்ளார். இவர் மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பர் என்று தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

109 பயணிகள் சென்ற விமானம்…. தரையிறங்கிய போது…. ஏற்பட்ட விபத்து…!!

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று தீடிரென்று தீப்பிடித்துள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவில் பயணிகள் சென்றுள்ள விமானம் ஒன்று yakutiya என்ற நகரிலிருந்து தலைநகரான மாஸ்கோவுக்கு சென்றுள்ளது.  இந்த விமானமானது yakutiya ஏர்லைன்ஸிற்கு உரியதாகும்.  இந்நிலையில் ரஷ்ய பயணிகளுடன் சென்ற இவ்விமானமானது மாஸ்கோ நகரில் உள்ள Vnukova என்ற விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது தீடிரென எதிர்பாராத விதமாக ஓடு பாதையை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானது. அப்போது இந்த விமானத்தில் 109 நபர்கள் இருந்துள்ளதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

உலக கோடீஸ்வரர் பட்டியலில்…. பின்னுக்கு போன அம்பானி…. இது தான் காரணமாம்…!!

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து முகேஷ் அம்பானி பின்னடைவை சந்தித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் 4வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, தற்போது 11வது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளார். இதற்கு கரணம் அவரது ரிலையன்ஸ் பங்குகள் மதிப்பு குறைந்தது தான் என்று கூறப்படுகின்றது. முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய வைரஸுக்கான…. “7 அறிகுறிகள்” – சுகாதாரத்துறை…!!

உருமாற்றம் அடைந்த கொரோன வைரஸுக்கான 7 அறிகுறிகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனாவிலிருந்து இருந்து இன்னும் உலக நாடுகள் மீண்டு வராத நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை அனைத்து நாடுகளும் தடை செய்தது. உருமாறிய இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸை அடுத்து புதிய வகை வைரஸ் அசுரவேகத்தில் பரவி வருவதால் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“அடுத்து 3வது கொரோனா” நைஜீரியாவில் வந்தாச்சு – உலக சுகாதார அமைப்பு…!!

நைஜீரியாவில் மூன்றாவதாக புது வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று பரவியுள்ளது. ஆனால் இது முந்தைய கொரோனாவை விட வீரியம் மிகுந்ததாக காணப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த உருமாறிய வைரஸ் போல இல்லாமல் மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நோய்த்தொற்று தடுப்பு மையம் கூறுகையில், “நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்த […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வந்ததால்” கோடீஸ்வரர்கள் பட்டியலில்…. 2 மருந்து நிறுவன தலைவர்கள்…!!

கொரோனா வந்ததன் காரணமாக பெரும் கோடீஸ்வரர்களாக இரண்டு மருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் மாறியுயுள்ளனர். அமெரிக்க வர்த்தக நிறுவனமான போர்ப்ஸ் உலக அளவில் பெரும் பணக்காரர்களின் தரவரிசை பட்டியலை வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் சுகாதாரத் துறையில் பெரும் பணக்காரர்களாக உருவாகியுள்ள 50 புதிய பணக்காரர்களின் பெயர்களை அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்த அமெரிக்க மருத்துவ நிறுவனமான மாடர்னா மற்றும் ஜெர்மனி மருந்து நிறுவனமான பயோஎன்டேக் ஆகிய […]

Categories
உலக செய்திகள்

“ஏய் எங்க ஓடுற” உன்ன பிடிக்காம விடமாட்டேன்…. நிழலை பிடிக்க தவிக்கும் பூனை…!!

பூனை ஒன்று பூச்சி என்று நினைத்து நிழலை பிடிக்க முயலும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெரும்பாலான வீடுகளிலும் பல செல்லப்பிராணிகளாக பூனைகள் வளர்க்கப்படுகிறது. இந்த பூனையுடன் விளையாடுவது ஒரு சிலர் பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். இந்நிலையில் அட்டை பெட்டிகளில் இரு பூனைகள் உட்கார்ந்திருக்கும்போது அதனுடைய உரிமையாளர் விளையாட்டுப் பொருட்களை மேலே தூக்கி வைக்கிறார். அப்போது விளையாட்டு பொருளின் நிழல் தரையில் விழுகிறது. இதை பார்த்த பூனை ஏதோ பூச்சி தான் ஓடுகிறது என்று நினைத்து நிழலை பிடிக்க […]

Categories
உலக செய்திகள்

“விற்பனை அமோகம்” பல பிளேவர்களில்…. ரூ.25,00 விலையில்…. காற்று வேண்டுமா…? ஆர்டர் பண்ணுங்க…!!

பிரபல நிறுவனம் ஒன்று பாட்டிலில் காற்றை அடைத்து ரூ.2500 க்கு விற்று தொழில் நடத்தி வருகின்றது. நாம் சுவாசிக்கும் காற்றையும் கூட பாட்டிலில் அடைத்து இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்று தொழில் செய்யத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தின் பிரபல நிறுவனமான My Babbage காற்றை கலர் கலர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கியிருக்கிறது. பல வகையான பிளேவர்களிலும் காற்று கிடைக்கிறது. நமக்கு என்ன பிளேவரில் காற்று ஆர்டர் செய்து வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளலாம். இந்த […]

Categories
உலக செய்திகள்

“சொன்னபடியே செஞ்சிட்டாரே” அமெரிக்கா நிர்வாகத்தில் 25 இந்தியர்கள்…. குவியும் பாராட்டு…!!

ஜோ பைடன் நிர்வாகத்தில் 25 இந்தியர்கள் பொறுப்பேற்க உள்ள விஷயம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அமெரிக்காவில் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிபர் ட்ரம்ப் தேர்தல் வாக்குறுதியாக H1B விசாவுக்கு தடை விதித்தார். இந்த விசா மூலம் இந்தியர்கள் மற்றும் உலக நாட்டிலுள்ள பலரும் அமெரிக்காவிற்கு சென்று பணிபுரிய பயனுள்ளதாக இருந்தது. இது அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டு அங்கு வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு கொடுக்கக்கூடிய ஒரு விசாவாகும். இந்த விசா மூலம் பல இந்தியர்கள் […]

Categories
உலக செய்திகள்

OMG! மக்களுக்கு பெரும் ஆபத்து…. உச்சகட்ட அதிர்ச்சி செய்தி…!!

உருமாறிய கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகமாக பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் இன்னும் முடிவடையாத நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் ஒன்று பரவ வேகமாக பரவுவதக்கவும், அது முந்தைய வைரஸை விட வீரியம் அதிகமானது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடன் தாக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குமட்டல், வாசனை இல்லாமல் போதல், காய்ச்சல், வலி […]

Categories
உலக செய்திகள்

புதிய வைரஸ்…. புதிய ஆபத்து…. புதிய பரபரப்பு….!!

உருமாறிய கொரோனா வைரஸ் இளம் வயதினர்களை அதிகமாக தாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனவிலிருந்தே இன்னும் உலகம் மீளாத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவியுள்ளதாகவும், அது மிகவும் வேகமாக பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வைரசானது தன்னுடைய தன்மையை மாற்றிக்கொண்டே இருக்கும் என்பதால் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

OMG!! “10 வருஷம்” நம்ம கூடத்தான்…. கொரோனா இருக்குமாம்…. பயான்டெக் தகவல்…!!

கொரோனா இன்னும் 10 வருடங்கள் நம்மோடு தான் இருக்கும் என்று பயான்டெக் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஒருபுறம் தீவிரமாக பரவி மக்களை வாட்டி வருகின்ற நிலையில், அதை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் பல்வேறு நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அல்லது 10 வருடங்கள் நம்மிடையே இருக்கும் என்று பயான்டெக் நிறுவன […]

Categories
உலக செய்திகள்

விழிப்புணர்வை ஏற்படுத்த…. சான்டா குளோஸ் யானைகள்…. வைரலாகும் புகைப்படம்…!!

யானைகள் சாண்டா குளோஸ் வேடமணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் நாளை இயேசுவின் பிறப்பை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளிலும் இரவு நேரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் சாண்டா கிளோஸ் போன்று வேடமணிந்து நான்கு யானைகள் விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைதள தற்போது வைரலாகி வருகிறது. தாய்லாந்து மக்களுக்கு யானைகள் என்றாலே கொள்ளைப் பிரியம். எனவே யானைகளை […]

Categories
உலக செய்திகள்

சடலமாக விழுந்த யானை…. இதயத்தை அழுத்தி காப்பாற்றிய…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

விபத்தில் சடலமாக விழுந்த யானை குட்டியை நொடிப்பொழுதில் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தாய்லாந்து நாட்டில் சாந்தபூரி என்னும் பகுதியில் யானைக்குட்டி ஒன்று ரோட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று யானைக்குட்டி மீது மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த யானைக்குட்டி மயங்கி உயிரில்லாத சடலம் போல சாலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனே விரைந்து வந்த வனத்துறை மருத்துவர்கள் யானைக்கு இதயம் இருக்கும் பகுதியை […]

Categories
உலக செய்திகள்

“பறவைகளை வேடிக்கை பார்க்க போனேன்” அடிச்சது பாரு அதிர்ஷ்டம்…. ஆச்சர்ய சம்பவம்…!!

பறவைகளை வேடிக்கை பார்க்க சென்ற நபருக்கு பெரிய அளவில் புதையல்  கிடைத்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த 50 வயது நபரொருவர் மெட்டல் டிடெக்டர் மூலமாக பூமிக்கு அடியில் கிடக்கும் உலோக பொருட்களை தேடி எடுக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார். அவருக்கு பறவைகள் என்றால் கொள்ளை பிரியம். அப்படி அவர் பறவைகள் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, பக்கத்திலுள்ள வயலிலிருந்து ஏதோ பளிச்சிடும் பொருள் ஒன்று கிடப்பதை கண்டுள்ளார். ஏற்கனவே மெட்டல் டிடக்டர் மூலம் […]

Categories
உலக செய்திகள்

“உருமாறிய கொரோனா” சிங்கப்பூருக்கும் பரவியதால்…. அதிர்ச்சி…!!

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா சிங்கப்பூருக்கு பரவியுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து மாறுபட்ட புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் உயிர்பலி ஏற்படும் அபாயம் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினாலும் முந்தைய கொரோனா வைரஸை விட இது 70% அதிகம் பரவக்கூடியது  என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் எதிராளியின் காரணமாக பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

மன்னர் காதலியின்…. 1000-க்கும் மேல் நிர்வாண படங்கள் – பெரும் அதிர்ச்சி…!!

மன்னர் காதலியின் நிர்வாண புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜிரலோங்கார்னை பத்திரிகைகளில் விமர்சித்து வருபவர் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ மக்ரிகோர். இந்த நிலையில் மன்னரின் காதலியான சீனிநாட் வோங்க்வாஜிராபக்தியின் ஆயிரத்துக்கும் மேலான நிர்வாண படங்கள் ஆண்ட்ருவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தாய்லாந்தின் கல்வியாளரான பாவின் ச்சவல்பொங்பனுக்கு இந்த படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சீனிநாட்டை பழிவாங்க ராணி இந்த படங்களை அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான நிர்வாண படங்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் […]

Categories
உலக செய்திகள்

முதுகில் இதயத்தை சுமக்கும்…. அதிசய பெண்மணி…. எப்படி தெரியுமா…??

அதிசய பெண்மணி ஒருவர் இதயத்தை தன்னுடைய முதுகில் சுமந்தபடி வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏறப்டுத்தியுள்ளது. நம் அனைவருக்கும் இதயம் என்பது உயிர் வாழ தேவையான முக்கிய உறுப்பாக இருக்கிறது. நம் இதயத்தை பாதுகாப்பது நம்முடைய அனைவரின் கடமையாகும். இதயத்தை நல்ல முறையில் பாதுகாத்து வந்தால் நம்முடைய ஆயில் காலம் அதிகரிக்கும். இந்நிலையில் சல்வா ஹூசைன் என்ற இதயம் இல்லாத பெண் செயற்கை இதயத்தை தன்னுடைய முதுகில் பையில் சுமந்து கொண்டு வாழ்ந்து வருகிறார். 29 வயதில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் விமானங்களுக்கு தடை…. ரத்து செய்யப்பட்டது…. அதிரடி அறிவிப்பு…!!

பல்கேரியா அரசாங்கம் பிரிட்டனுக்கு விதித்துள்ள விமான தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.   பல்கேரியா நாட்டில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து சேவைக்கான தடையை நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பல்கேரியாவும்  பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தடை விதித்ததுடன் எல்லைகளையும் மூடிவிட்டது. இந்நிலையில் தற்போது இன்று காலையில் பல்கெரிய அரசு இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்கள் எங்கள் நாட்டில் தரையிறங்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் தீவிரமாகும்…. புதிய கொரோனா…? அதிகரிக்கும் பலி எணிக்கை…!!

நேற்று ஒரு நாளில் மட்டும் பிரிட்டனில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருவதால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. கொரோனாவினால் உலகம் முழுவதும் சுமார் 8 கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதில் சுமார் 2 கோடி பேர் அமெரிக்காவில் பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில […]

Categories
உலக செய்திகள்

“சீனாவை அடுத்து” மலைப்பாம்பு கறியை சாப்பிடுங்க…. உத்தரவு போட்ட நாடு…!!

மலைப்பாம்பை உணவாகப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க நாட்டினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் அதிகமாக பர்மீஸ் ரக மலைப்பாம்புகள் காணப்படுகின்றன. எனவே அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு பெரும் அச்சமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் யார் வேண்டுமானாலும் பர்மீஸ் ரக மலைப்பாம்புகளைக் கொல்லலாம் என அந்நாட்டு அரசு உத்தரவு விடுத்துள்ளது. இருப்பினும்  அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதை மனிதர்கள் உணவாகச் சாப்பிட வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

என் உடலையும், சொத்துக்களையும்…. அங்கே கொண்டு செல்லுங்கள் – நித்யானந்தா…!!

தான் இறந்த பிறகு தன்னையும் தன்னுடைய சொத்துக்களையும் இந்தியாவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். தான் இறந்த பிறகும் தன்னையும், தன்னுடைய மொத்த சொத்துக்களையும், இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை சாமியார் நித்யானந்தா முன்வைத்துள்ளார். இந்துவத்திற்காக தான் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மரணத்திற்கு பின்னர் உடலை பெங்களூருவில் அமைந்துள்ள ஆசிரமத்தில் அடக்கம் செய்ய வேண்டுமெனவும், மேலும் தனது மொத்த சொத்துக்கள் முழுவதும் இந்திய அரசிடம் […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா…. தடுக்க செய்ய வேண்டியவை – WHO தகவல்…!!

புதிய வகை வைரஸை தடுக்க இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டு என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக வீச தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் மீண்டும் ஊரடங்கிற்கு சென்றுள்ளது. தற்போது பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், அது முந்திய வைரஸை விட மிக வேகமாக பரவி வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எனவே பல்வேறு நாடுகள் பிரிட்டனின் விமானப் போக்குவரத்தை நிறுத்தி […]

Categories
உலக செய்திகள்

புதிய வைரசுக்கு தடுப்பு மருந்து…. 6 வாரங்களில் கண்டுபிடிக்க முடியும் – பயோன்டெக்…!!

புதிய கொரோனா வைரசுக்கு 6 வாரங்களில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடலாம் என்று பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலானது உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் புதிய உச்சத்தில் இருந்து வருகிற சூழலில் புதிதாக ஒரு புதிய வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது முந்தைய வைரஸை விட புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி உள்ளது என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பல நாடுகளிலும் ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனவால வேலை போச்சி…. ஒரே நாள் நைட்ல…. அதிர்ஷ்டம் வந்துச்சி….!!

கொரோனாவால் வேலை இழந்தவருக்கு ஒரே இரவில் அதிர்ஷ்டம் அடித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் வசிப்பவர் நவநீத் சஞ்சீவன். இவர் வெளிநாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனோ காரணமாக அந்நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் நோட்டீஸ் காலத்தில் இருந்த இவருக்கு ஒரே நாளில் கோடீஸ்வரனாகும் அதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவர் ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்கள் 4 பேருடன் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! 9 வயதில்…. ஆண்டிற்கு 2500 கோடி சம்பாத்தியம்…. அசத்தும் சிறுவன்…!!

9 வயது சிறுவன் ஒருவன் ஆண்டிற்கு 2500 கோடி சம்பாதிக்கும் விஷயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் போர்ப்ஸ் இதழ் இந்த வருடம் அதிகம் சம்பாதித்த யூடியூபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வருடம் அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி(9) என்ற சிறுவன் முதல் இடத்தில் உள்ளார். யூடியூப் சேனலை தொடங்கியிருக்கும் இந்த சிறுவன் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை வாங்குவார். பின்னார் அதை திறந்து பார்த்து அதில் தனக்கு பிடித்தது மற்றும் […]

Categories
உலக செய்திகள்

வித்தியாசமான வீட்டு வேலை…. 1 மணி நேரத்திற்கு…. சம்பளம் எவ்வளவு தெரியுமா…??

வீட்டுக்கு வேலையாட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமான முறையில் செயல்பட்டு வருகின்றது. பெருநகரங்களில், கணவன் – மனைவி என இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் வீட்டு வேலைக்கு எனத் தனியாக வேலையாட்கள் நியமிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் இதற்கான பெரிய நிறுவனங்கள் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்கள் அதிகம் இருக்கின்றன. இது போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் பிளேமவுத் என்ற பகுதியில் இதுபோன்று வீட்டு வேலைக்கு ஆட்களை […]

Categories
உலக செய்திகள்

Chiristmas, Newyear-க்கு தடை? – புதிய கட்டுப்பாடுகள் – முக்கிய தகவல்…!!

புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் போன்றே மாறுபட்ட குணம் கொண்ட ஒரு புதிய வைரஸ் இங்கிலாந்து மற்றும் மற்ற நாடுகளிலும் பரவி வருவதாகவும், வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகில் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே!! இந்த தவறை மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்…!!

குழந்தைகளை வெளியில் விடாமல் வைப்பதால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெரும்பாலும் தற்போது குழந்தைகள் பள்ளிப் பருவத்திலேயே கண்களில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் வருகிறது. எனவே தற்போது குலந்திகளிடையே பார்வை குறைபாடு அதிகரித்துள்ளது. மேலும் எப்பொழுதும் தொலைக்காட்சி மற்றும் செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். இதனாலும் பார்வை குறைபாடு ஏற்படலாம். வீட்டுக்குள்ளேயே இருப்பதும், சூரிய வெளிச்சம் படாமல் இருப்பதாலும் தான் தற்போது(குறிப்பாக குலந்திகள் இடையே) பிரச்சினை அதிகரித்து வருவதற்கு காரணம் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

“ஒரே நபரின் கரு” தாய், மகள் வயிற்றில்…. “இரட்டைக்குழந்தைகள்”…. ஆச்சர்யம் நிகழ்வு…!!

ஒரு நபரின் இரட்டை குழந்தையை தாயும் மகளும் ஒரே நேரத்தில் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் மின்னசோட்டாவில் வசித்து வருபவர்கள் கேல் பையர்சி-கெல்சி பையர்சி தம்பதி. இத்தம்பதியினருக்கு  திருமணமாகி குழந்தையில்லாமல் தவித்து வந்தனர். 31 வயதாகும் கெல்சிக்கு குழந்தையின் மேல் அதிக ஏக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிகள் மருத்துவரை தொடர்பு கொண்டபோது கெல்சியின் கருப்பைக்கு குழந்தையை தாங்கும் சக்தியில்லை என தெரிவித்துள்ளார். இதற்காக கெல்சி பல சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரால் கருத்தரிக்க முடியவில்லை. எனவே […]

Categories
உலக செய்திகள்

உஷார்!! ஆன்லைன் கிளாசில் “ஆபாச படம்”…. அம்பலப்படுத்திய மாணவி… சிக்கிய ஆசிரியர்…!!

ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் ஆபாசப் படம் பார்த்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே மாணவர்ககளுடன் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் வீடியோ காலில் இணைந்து பாடம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சவுத் ப்ரோவேர்டு ஹை ஸ்கூல் என்ற பள்ளிக்கூடம் இருக்கிறது. அந்த பள்ளியின் ஆசிரியர் மைக்கேல் ப்ராஎஸிகி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தி வருகிறார். இவர் அதே […]

Categories

Tech |