Categories
உலக செய்திகள்

கைகள் கட்டப்பட்ட நிலையில்…. சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

இளம்பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் பிளாஸ்டிக் கவருடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  துருக்கியை சேர்ந்த இளம்பெண் கிறிஸ்டினா நோவிட்ஸ்கயா (30). இப்பெண் அவரின் வீட்டில் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டு இறந்து கிடந்துள்ளார். மேலும் இவர் இறந்து சில நாட்கள் கடந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் உக்ரேனிய மொழிபெயர்ப்பாளர் மற்றும் நடன பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் கிறிஸ்டினா உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவரின் வீடு […]

Categories
உலக செய்திகள்

சீன குழந்தையை வளர்த்த பெற்றோர்க்கு… 17 வருடங்கள் கழித்து… காத்திருந்த அதிர்ச்சி…!!

அமெரிக்க பெற்றோர் சீன குழந்தை என்று எண்ணி கொரியன் குழந்தையை வளர்த்து வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினர் சீன நாட்டிலிருந்து குழந்தை ஒன்றை தத்து எடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அத்தம்பதியினர் குழந்தை வளரும்போது தன் நாட்டு கலாச்சாரத்தையும் தாய்நாட்டையும் தவறவிட்டுவிடக்கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் அந்த குழந்தையை சீன மொழி மற்றும் கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்து வளர்த்து வந்துள்ளனர். மேலும் அந்த குழந்தையை அப்பகுதியில் வாழும் சீன நாட்டைச் சேர்ந்த மக்களுடன் நட்பு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் தயாரித்த…. மலிவான கொரோனா தடுப்பூசிக்கு… இந்தியா ஒப்புதல்…!!

பிரிட்டன் உலகிலேயே மலிவான தடுப்பூசியை தயாரித்து அதனை மக்களுக்கு செலுத்த தொடங்கியுள்ளது.  பிரிட்டன் உள்நாட்டு தயாரிப்பு மருந்தான அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு என்ற தடுப்பூசியை இன்று முதல் மக்களுக்கு அளிக்க தொடங்கியுள்ளது. மேலும் 82 வயதுடைய டயாலிசிஸ் நோயாளி பிரையன் பிங்கர் என்பவர் தான் ஆக்ஸ்போர்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட முதல் நபராகும். மேலும் உலகிலேயே மிக குறைந்த விலையாகவும், எளிதில் போக்குவரத்திற்கு உரியதாகவும் இருந்ததால் இந்த தடுப்பு மருந்து அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்ட் […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட…. பெண் யார்…? அதிர்ச்சியில் காவல்துறையினர்…!!

ஆற்றிலிருந்து 2 சடலங்கள் தேடுதல் குழுவினரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆஸ்திரேலியாவில் உள்ள blue mountain என்ற பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் கடந்த சனிக்கிழமை அன்று தேடல் குழு மூலம் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அப்போது இறந்தவர்களில் ஒரு பெண் நியூ சவுத் வேல்ஸ் சீனியர் கான்ஸ்டபிள் கெல்லி போஸ்டர் என்பதை அறிந்ததும் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சடலமாக மீட்கப்பட்டுள்ள மற்றொரு பெண் ஆஸ்திரேலியாவில் உள்ள சிஸ்விக் என்ற நகரத்தில் படித்து வரும் […]

Categories
உலக செய்திகள்

காரை விட்டு…. கீழே இறங்கிய இளைஞருக்கு… நேர்ந்த கொடூரம்…!!

இளைஞர் ஒருவர் காரை விட்டு கீழே இறங்கிய போது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு 18 வயதான இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் தன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரை விட்டு இறங்கிய அவர் சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடிய […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் அதிகரித்துள்ள…. கொரோனா பலி எண்ணிக்கை… அதிர்ச்சியில் கனடா…!!

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் பலியானோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.   கனடாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது கனடாவில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,66,086 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 15, 880 ஆக அதிகரித்துள்ளது. கனடாவில் உள்ள ஒன்றாரியோ என்ற மாகாணத்தில் அதிக மக்கள்தொகை உள்ளது. இந்நிலையில் நேற்று புதியதாக 2,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 25 பேர் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” போட்டுக்கொண்ட மருத்துவர்…. “30 நிமிடத்தில்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மருத்துவர் ஒருவர்  உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி, ஆக்ஸ்போர்ட் தடுப்பு  மருந்துகளுக்கு பல்வேறு நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் மருத்துவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் பைசர் தடுப்பூசிகளை […]

Categories
உலக செய்திகள்

வித்தியாசமான முறையில்… காதலை வெளிப்படுத்திய இளைஞருக்கு… காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

மருத்துவமனையின் சுகாதார ஊழியர் ஒருவர் தன் காதலை வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்களை பெற்றுவருகிறது.  உலகில் உள்ள காதலர்கள் பலர் தங்கள் காதலியிடம் பல்வேறு விதமாக காதலை வெளிப்படுத்துவர். அதாவது உயரம் உள்ள இடங்களில் காதலை வெளிப்படுத்துவது, கிரிக்கெட் மைதானங்களில் காதலை வெளிப்படுத்தியது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர் ஒருவர் அவர் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, இத்தாலியிலுள்ள புகலியாவில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! “ஒரு மீன் 13 கோடி” ஏலம் எடுத்த ஹோட்டல் உரிமையாளர்…. ஆச்சர்ய சம்பவம்…!!

ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 13 கோடி கொடுத்து ஒரு மீனை ஏலத்துக்கு எடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் டுனா கிங் என்றழைக்கப்படும் கியோஷி கிமுரா என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்பதில் பிரபலமானவர் ஆவார். அதேபோல் இந்த வருடமும் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அவ்வாறு வந்த 276கிலோ கிராம் எடை கொண்ட பெரிய அளவிலான மீன் ஒன்று 193.2 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட… அரை மணி நேரத்தில்…. பெண் மருத்துவருக்கு நேர்ந்த நிலை…!!

பெண் மருத்துவர் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்ட அரை மணி நேரத்தில் உடல்நிலை மோசமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மெக்சிகோவை சேர்ந்த மருத்துவரான 32 வயது பெண் ஒருவருக்கு கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, அந்த பெண் மருத்துவருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டு அரை மணி நேரம் […]

Categories
உலக செய்திகள்

2024 ல் நடக்கவிருக்கும் தேர்தல்…. போரிஸ் ஜோன்சன் தோல்வி…? மக்கள் அதிருப்தி…!!

வரப்போகும் தேர்தலை பற்றிய கருத்து கணிப்பில் போரிஸ் ஜோன்சன் தோல்வி அடைவார் என்று தெரியவந்துள்ளது  பிரிட்டனில் 2024-ம் வருடத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனிடையே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டது. மேலும் கொரனோ வைரஸ் தீவிரம்  ஆகியவைகளை கொண்டு மக்களிடையே தேர்தல் குறித்து முதல் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது என்று தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பிரக்சிட்  தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனை ஒரே தாக்குதலில் அழிக்கும்… சக்தி வாய்ந்த ஏவுகணை… ரஷ்யாவின் திட்டம்…!!

ரஷ்யா அரசாங்கம் 6700 மைல்கள் செல்லக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையை நிறுவவுள்ளது.  ரஷ்யா சுமார் 6700 மைல்கள் தூரம் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய வகையில் பிரம்மாண்டமான ஏவுகணை RS-28 sarmat doomsday ஐ சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 16 warhead களை சுமந்துகொண்டு ஒரு மணி நேரத்திற்கு 15000 மைல் வேகத்துடன் செல்லக் கூடிய இந்த ஏவுகணை மூலம் உலகின் எந்த ராணுவத்தையும் சமாளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதனை ஏவினால் […]

Categories
உலக செய்திகள்

புறப்பட்ட சிறிது நேரத்தில்…. சேதத்துடன் திரும்பிய விமானம்… அதிர்ச்சி சம்பவம்…!!

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சேதமடைந்த நிலையில் திரும்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  துருக்கியில் சரக்கு விமானமான TK-6220 என்ற விமானம் இஸ்தான்புல் அடார்ட்டக் விமான நிலையத்திலிருந்து கஜகஸ்தானில் Almaty என்ற நகரத்திற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் பறவைகள் கூட்டமாக மோதியதில் விமானம் சிக்கி சேதமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து விமானி உடனடியாக அடார்டக் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசரமாக விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண் மாயம்… தொடர்ந்து வரும் மர்மம்… சந்தேகத்தில் காவல்துறையினர்…!!

இளம்பெண் மாயமான சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  கனடாவில் இளம்பெண்  மாயமானத்தில் காவல்துறையினருக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த மாதம் 27ஆம் தேதி எட்மொண்டன் என்ற பகுதியை சேர்ந்த Billie veynal jonson என்ற 30 வயதுடைய இளம்பெண் 113 street and 107 avenue வில் கடைசியாக காணப்பட்டுள்ளார். அதன்பின் அவர் காணாமல் போயுள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி தான் அவர் […]

Categories
உலக செய்திகள்

கல்வி முக்கியம்…. பெற்றோர்களே இதனை கவனியுங்கள்… பிரிட்டன் பிரதமரின் கோரிக்கை…!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெற்றோர்களுக்கு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.  பிரிட்டனில் புதிய கொரோனோவின் அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது நாளை பள்ளிகள் திறந்தவுடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பள்ளிகள் திறந்திருக்கும் பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை கட்டாயமாக அனுப்ப வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

புத்தாண்டின் போது…. சாலையில் நடந்து சென்றவருக்கு…. நேர்ந்த துயரம்…!!

நபர் ஒருவர் புத்தாண்டு தினத்தில் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள Earls court என்ற பகுதியில் புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணியளவில் paul campbell என்ற 40வது வயதுடைய நபர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதி வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. இதுகுறித்து உடனடியாக அவசர உதவி குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விரைவாக சம்பவ […]

Categories
உலக செய்திகள்

ரகசியமாக நடந்த திருமணம்…. போலீசாரின் அதிரடி… பின் நேர்ந்த சம்பவம்…!!

கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட திருமணத்திற்கு காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் சர்ரே கவுண்டியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது கிங்ஸ்வுட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் இருக்கும் விளைநிலத்தில் 30க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்துள்ளனர். மேலும் அந்த முகவரியில் இருந்த ஒருவரிடம் விசாரித்தபோது அவர்கள் அனைவரும் ஒரு விளம்பரத்திற்கான சூட்டிங் நடந்த வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரம் கழித்த பின்பு அங்கிருந்து காரை எடுத்த ஒரு நபரிடம் விசாரித்தபோது […]

Categories
உலக செய்திகள்

இதை பார்த்தால் தெரியும்…. “உடற்பயிற்சியின் முக்கியத்துவம்” சிறுவனின் உடற்பயிற்சி வீடியோ…!!

சிறுவன் ஒருவர் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் தான் உடல்பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் உடற்பயற்சி செய்தால், உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புகளை குறைத்து இயற்கையாகவே உடல் எடையை குறைக்கலாம். உறுதியான தசைகள் மற்றும் எலும்புகளை பராமரிப்பதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் சிறுவன் ஒருவன் உடற்பயிற்சியினை, செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“என்னடா ஒரே நாற்றம்” பீட்ஸாவுடன் பாம்பு சேர்த்து….. சமைத்த தம்பதிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தம்பதிகள் ஒருவர் பீட்ஸாவுடன் சேர்த்து பாம்பை சமைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கண்டாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி. இத்தகைய பாம்பு நாம் வாழும் வீட்டிற்குள் வந்தால் கொலையே நடுங்கும். பாம்பு வீட்டின் குளிர்சாதன பெட்டி, கழிப்பறை போன்ற இடங்களில் புகுந்துள்ளதை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இங்கே பாம்பு  ஒன்று சமையல் அறையில் உள்ள ஓவனில் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவில் உள்ள வேக் வனப்பகுதியை சேர்ந்த தம்பதிகள் அம்பர் மற்றும் ராபர்ட். […]

Categories
உலக செய்திகள் சென்னை

“கூகுள் செயலியில் பிழை” சுட்டிக்காட்டிய தமிழ் மாணவனுக்கு…. அடித்த அதிர்ஷ்டம்…!!

கூகுள் செயலியில் இருந்த தவறினை சுட்டிக்காட்டிய தமிழ் மாணவனுக்கு கூகுள் நிறுவனம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது. சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். இவர் Appsheet எனப்படும் அப்ளிகேஷனை தயாரிப்பதற்கான செயலியில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்களுடைய படைப்புகள் திருடப்படுகிறது என்பது குறித்த தவறை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார் . அவரின் இந்த சேவையைப் பாராட்டிய கூகுள் நிறுவனம் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது. மேலும் அவருடைய […]

Categories
உலக செய்திகள்

“மலை உச்சியில் லவ் புரபோஸ்” காதலை ஏற்ற மறு நொடியில்…. காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்…!!

மலை உச்சியில் இருந்து காதலை ஏற்ற பெண் 650 அடி பள்ளத்திற்குள் விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டில் 27 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தன்னுடைய காதலியிடம் காதலை தெரிவிக்க விரும்பியுள்ளார். இதையடுத்து 32 வயதுடைய தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு சென்று உள்ளார். அப்போது தன்னுடைய காதலியிடம் காதலை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய காதலை காதலி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் காதலை ஏற்ற அடுத்த நொடியே 650 அடி உயரத்தில் இருந்து அந்த […]

Categories
உலக செய்திகள்

வெட்டப்பட்ட மனித உடலின் பாகங்களை… காட்டில் வீசிய நபரின்… அதிர்ச்சி பின்னணி…!!

மனித உடலின் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த விவகாரத்தில் 59 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாகாணத்தில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக சடலங்களை வழங்கிவரும் தொழில் செய்பவர் Walter Mirchel (59). இந்நபர் தற்போது 5 வெட்டப்பட்ட மனித தலைகள் மற்றும் 24 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரிசோனா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு வெவ்வேறு பகுதிகளில் மனித உடலின் […]

Categories
உலக செய்திகள்

சீனாவை கடுமையாக விமர்சித்த…. தொழிலதிபர் மாயம்… தொடர்ந்து வரும் மர்மம்…!!

சீன தொழிலதிபர் ஒருவர் சீன அரசாங்கத்தை விமர்சித்ததால் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சீன அரசு மற்றும் அதன் தற்போதைய நடவடிக்கைகள் போன்றவற்றை குறித்து கடுமையாக விமர்சித்த உலகில் பிரபலமான தொழிலதிபர் ஜாக் மா திடீரென்று மாயமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஆப்பிரிக்காவின் தொழில்முனைவோருக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்த ஜாக்மா அந்தப் பதவியிலிருந்தும் திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இணையதள பக்கத்திலும் ஜாக் மாவின் புகைப்படம் மற்றும் காணொளிகள் நீக்கப்பட்டுள்ளது. அதாவது ஜாக் மா சீன […]

Categories
உலக செய்திகள்

கல்லறையில் தனித்துவிடப்பட்ட… 3 வயது சிறுவனுக்கு … தாயால் நேர்ந்த நிலை…!!

சிறுவன் ஒருவன் கல்லறையில் தாயால் தனித்துவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள ஓஹியோ என்ற மாகாணத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் நாயுடன் தனித்து விடப்பட்டுள்ளான். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனை விட்டுச்சென்ற அவரின் தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த புதன்கிழமை அன்று மதியம் 11 மணி அளவில் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் போப் மெமோரியல் கார்டன்ஸ் என்ற கல்லறையிலிருந்து ஒரு நீல நிற கார் ஒன்று வேகமாக […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா எதிரொலி… ஆரம்ப பள்ளிகள் மூடலா…? அரசாங்கத்தின் முடிவு…!!

லண்டனில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக ஆரம்ப பள்ளிகளை அடைக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  பிரிட்டனில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாகி வருகிறது. எனவே லண்டனில் இருக்கும் ஆரம்ப பள்ளிகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனோ வைரஸ் இப்போது உருமாறி புதிய வகை வைரஸாக பிரிட்டன் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது என்றே கூறலாம். மேலும், இதன் காரணமாக தினமும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று […]

Categories
உலக செய்திகள்

திடீரென தோன்றிய மர்மத்தூண்கள்…. சேதப்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி வீடியோவால்… பரபரப்பு…!!

கனடாவில் திடீரென தோன்றிய மர்மத்தூண்கள் சேதப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில மாதங்களில் உலகம் முழுவதும் மர்மமான முறையில் தூண்கள் தோன்றி வருவது  ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் முதன்முதலாக அமெரிக்காவில் உள்ள utah என்ற மாநிலத்தில்  மர்ம தூண் கண்டு பிடிக்கப்பட்டிருந்ததது. இதனைத்தொடர்ந்து ரஷ்யா, ஜெர்மனி நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் போலந்து போன்ற நாடுகள் உட்பட உலகெங்கும் முப்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் மர்ம தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

தேசிய கீதத்தில் ஒரு வார்த்தையை…. மாற்றிய ஆஸ்திரேலியாவிற்கு… கிடைத்துள்ள விமர்சனம்…!!

ஆஸ்திரேலியா தன் தேசியகீதத்தில் ஒரு வார்த்தையை மாற்றியுள்ளதற்கு மக்கள் கலவையான வரவேற்பை கொடுத்துள்ளனர்.   ஆஸ்திரேலியாவின் பிரதமரான ஸ்காட் மோரிசன் புத்தாண்டு தினத்தையொட்டி “Advance Australia fair” தேசிய கீதத்தின் இரண்டாம் வரியான “For we are young and free” என்பதை “For we are one and free” என்று மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மாற்றமானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இதுகுறித்து கூறிய பிரதமர், “ஆஸ்திரேலியா உலகில் […]

Categories
உலக செய்திகள்

புத்தாண்டில் நடைபெற்ற திருமணத்தில்…. ராக்கெட் தாக்குதல்… மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்….!!

புத்தாண்டு அன்று நடைபெற்ற திருமணத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஏமன் நாட்டில் உள்ள Hodeida என்ற நகரில் புத்தாண்டன்று விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 5 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு அரசாங்கமும், ஹவுதி போராளிகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஏடன் விமான […]

Categories
உலக செய்திகள்

மருந்தாளரின் கவனக்குறைவால்… குளிரூட்டப்படாத கொரோனா மருந்துகள்… செலுத்தியவர்களின் கதி என்ன..??

மருந்தாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி மருந்துகளை குளிரூட்டாமல் வைத்திருந்ததால்  கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் என்ற மருத்துவமனையில் மருந்தாளர் ஒருவர் இந்த வாரத்தின் தொடக்கத்தில் 57 மருந்துகளின் குப்பிகளை குளிர்சாதனப்பெட்டியில் பத்திர படுத்தாமல் வெளியே வைத்து விட்டார். இதன் காரணமாக மருந்துகளை பொறுப்பற்ற முறையில் கையாண்டு வீணடித்துள்ளார் என்று கடந்த வியாழக்கிழமை அன்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதில் ஒவ்வொரு குப்பியும் சுமார் 10 டோஸ்கள் மருந்துகள் உடையது. எனவே 57 […]

Categories
உலக செய்திகள்

“இது தான் மனிதநேயம்” நீச்சல் குளத்தில் விழுந்த நாய்…. காப்பாற்றிய இன்னொரு நாய்…!!

ஆபத்தில் இருந்த ஒரு நாயை மற்றொரு நாய் காப்பற்றியுள்ளது நெட்டிசன்கள் பாராட்டுகளை பெற்றுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள ஜூலியட்டா என்பவர் தன்னுடைய வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்கள் பிட்புல் ரக நாய் ஆகும். இதில் ஒன்றுக்கு லூனா என்று பெயர் வைத்துள்ளார். இதேபோல மற்றொரு நாய்க்கும் ஹைபிரின்ஹா என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார். ஆனால் லூனா பார்வை திறன் பாதிக்கப்பட்டு கண் தெரியாமல் இருந்துள்ளது. இருப்பினும் இரு நாய்களையும் ஜூலியட்டா கண்ணும் கருத்துமாக […]

Categories
உலக செய்திகள்

புதிதாக அறிமுகமான இளைஞர்களை நம்பி…. ஹோட்டலுக்கு சென்ற சிறுமிகள்…. பின் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் …!!

சிறுமிகள் புத்தாண்டு கொண்டாட சென்ற போது கடுமையாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆஸ்திரேலியாவில் உள்ள surfers paradise என்ற ரிசார்ட்டில் இருக்கும் கடற்கரைக்கு 15 வயதுடைய சிறுமிகள் மூவர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது  இந்த சிறுமிகளுக்கு 22 வயதுடைய மூன்று இளைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரத்திற்குள் அந்த இளைஞர்கள் சிறுமிகளிடம் நண்பர்களாக பழகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களை நம்பிய சிறுமிகள் மூவரும் அந்த ரிசார்ட் இருக்கும் அறைக்கு அவர்களுடன் புத்தாண்டை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு மதுபானங்களுடன் பார்ட்டி […]

Categories
உலக செய்திகள்

மக்கள் வாழ்வதற்கு…. ஆபத்தான நகரங்களில்… முதலிடம் இந்த நகரமா…??

குற்ற சம்பவங்களின் அடிப்படையில் மக்கள் வாழ ஆபத்தான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் அதிக திருட்டு, பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறை தாக்குதல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாழ ஆபத்தான இடங்களின் தரவரிசை பட்டியல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் என்ற பட்டியலில் கிளேவ் லேண்ட் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொரு 1000 மக்களில் 99.4 வன்முறை குற்றங்கள் நடந்துள்ளன. மேலும் வெஸ்ட் யார்க்ஷயர் கடந்த வருடம் முதலிடத்தில் இருந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மக்களை பயமுறுத்தும்…. ஓநாய் மாஸ்க் போட்டிருந்த நபர்…. அதிரடி கட்டிய போலீசார்…!!

நபர் ஒருவர் ஓநாய் முகமூடி அணிந்து மக்களை பயமுறுத்தியதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் என்பது நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. கொரோனஅவ்விலிருந்து நம்மை பாதுகாக்கும் கவசமாக மாஸ்க் கட்டாயமாகிவிட்டது. இந்நிலையில் விதவிதமான வகையில் முகக்கவசங்கள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சிலர் தங்கத்தில் கூட முகக்கவசம் செய்து அணிகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் கைபர்பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள பகுதியில் புத்தாண்டு தினத்தன்று ஒரு நபர் ஓநாய் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்தி …. புத்தாண்டை வரவேற்ற மக்களால் …. நேர்ந்துள்ள துயரம் …!!

மக்கள் துப்பாக்கிசூடு நடத்தி புத்தாண்டை வரவேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  லெபனான் தலைநகரமான பெய்ரூட்டில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மக்கள் துப்பாக்கி சூடு நடத்தி புத்தாண்டை வரவேற்கப்போவதாக இணையதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் பெரும்பாலான மக்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இதனை உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. Classic beirut gunfire last night. To quote […]

Categories
உலக செய்திகள்

முறைகேடு: முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்…!!

முகேஷ் அம்பானி முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டதாக செபி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் முகேஷ் அம்பானி. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்த கொரோனா காலத்தில் பல தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக முகேஷ் அம்பானி மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலிலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செபி எனப்படும் இந்திய […]

Categories
உலக செய்திகள்

அரசின் தடையை மீறிய மக்களால்…. நூற்றுக்கணக்கான உயிர்கள்… பறிபோன பரிதாப சம்பவம்…!!

புத்தாண்டின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இத்தாலியில் பொதுமக்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் பாரம்பரியமான இடங்கள் போன்றவைகளை பாதுகாக்கும் வகையில் பட்டாசுகளை வெடிப்பதற்கு அரசு தடைவிதித்துள்ளது. எனினும், அரசின் இந்த சட்டத்தை சிறிதும் மதிக்காமல் பொதுமக்கள் பலரும் நடந்துகொண்டுள்ளனர். இதனால் பல உயிர்கள் பறிபோயுள்ளது. அதாவது, இத்தாலியின் தலைநகர் ரோமில் புத்தாண்டு கொண்டாடபட்டது. This is what happened in Rome. Fireworks killing birds 🐦 😭 pic.twitter.com/sCBqj1FOzQ […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி அளிக்கப்பட்ட மறுநாளே…. 240 பேருக்கு நேர்ந்துள்ள நிலை… அதிர்ச்சி தகவல்…!!

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த நாளே 240 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இஸ்ரேல் நாடானது கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 12% ஆகும். மேலும் இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட  அடுத்த நாளே சுமார் 240 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பைசர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க பணி விசா தடை நீட்டிப்பு – அதிபர் ட்ரம்ப்…!!

அமெரிக்க பணி விசா தடை மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதியாக வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு பணி செய்ய வருபவர்களின் எச்1பி விசா தடை செய்யப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து விசா தடை செய்யப்பட்டது. எச்1பி விசா என்பது இந்தியாவிலிருந்து அல்லது மற்ற நாடுகளில் இருந்து பணிக்காக செல்பவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வசிப்பதற்கான உரிமையாகும். இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பணி செய்பவர்கள் மூலம் அமெரிக்கர்களின் பணி […]

Categories
உலக செய்திகள்

“சிவப்பு எறும்பு சட்டினி” கொரோனாவை குணப்படுத்தும்…? உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

கொரோனாவை சிவப்பு எறும்பு குணப்படுத்துமா என்று 3 மாதங்களில் ஆய்வு செய்ய ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் நிலையில் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஒரு சில மருந்து நிறுவனங்களின் மருந்துகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் இயற்கை மருந்துகளான மஞ்சள், சீரகம்  மற்றும் மிளகால் செய்யப்பட்ட ரசம் கொரோனா நோயை குணப்படுத்தும் என்று கூறப்பட்டது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து… என் சபதம் இதுதான்… கடிதம் மூலம் தெரிவித்த வட கொரிய அதிபர்…!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதி சபதம் எடுத்துள்ளார் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனோவின் கடுமையான பாதிப்புகளிலும் கூட புதிய வருடத்தை மக்கள் நம்பிக்கையுடன் எதிர் கொண்டுள்ளார்கள். இதற்காக உலக தலைவர்கள், மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து புயல் பாதிப்பு, வேலையின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்து கொண்டிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! 2021 புத்தாண்டில்…. உலகம் முழுவதும் 14கோடி குழந்தைகள் பிறப்பு…. இந்தியா முதலிடம்…!!

வருடத்தின் முதல் நாளில் அதிகமாக பிறக்கும் குழந்தைகளின் பட்டியலை யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2021 வருட புத்தாண்டில் இருந்து உலகம் முழுவதும் 3,71, 504 குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் அறிவிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 60,000 குழந்தைகள் பிறக்கும் என்று கூறியுள்ளது. வருடத்தின் முதல் நாளில் பிறக்கும் குழந்தைகளில், அதிகமாக சில முதல் பத்து நாடுகளில் பிறப்பதாக யுனிசெப் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது, குழந்தை பிறக்கும் முதல் பத்து நாடுகளும், குழந்தைகளின் எண்ணிக்கையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா […]

Categories
உலக செய்திகள்

ஆண் நண்பரை…. திருமணம் செய்த நடிகர்… வெளியிட்டுள்ள பதிவு…!!

நடிகர் ஒருவர் அவரது நெருங்கிய ஆண் நண்பரை திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.  அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயதான கோடீஸ்வரர் janaathan van ness. நடிகரான இவர் எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் போன்ற பன்முக திறமைக்கு சொந்தக்காரர். மேலும் 2020ல் இவரது சொத்து மதிப்பு $5 மில்லியன் ஆகும். இந்நிலையில் தற்போது இவர் தன் நெருங்கிய நண்பர் ஒருவரை திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இவர் தன்  சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “என்னை இங்கு […]

Categories
உலக செய்திகள்

கத்தியால் குத்தப்பட்ட நிலையில்… வீட்டில் கிடந்த இளம்பெண்… பின்னணி என்ன…??

இளம்பெண் ஒருவர் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள lampeth என்ற நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Azariya williams என்ற 26 வயதுடைய இளம்பெண் அங்குள்ள ஒரு வீட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து உடனடியாக அவசர உதவி குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவாக சம்பவ இடத்திற்கு வந்த அவரச உதவி குழுவினர் williams க்கு முதலுதவி சிகிச்சையை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி […]

Categories
உலக செய்திகள்

அதிக சத்தத்துடன்…. பட்டாசு வெடித்ததால்…. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் …!!

இளைஞர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசு வெடித்தபோது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்ஸ் நாட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் இருக்கும் அல்சேஸ் பிரதேசத்தின் தலைநகரம் Stras bourg. புகழ்பெற்ற இந்நகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள சிறிய கிராமம் Boof zeim. இக்கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அப்போது 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் மோட்டார் பட்டாசு என்று ஒரு பட்டாசை வெடித்துள்ளார். அப்போது, அப்பட்டாசு அந்த இளைஞரின் அருகிலேயே அதிரும் வகையில் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மகன் இல்லாத சமயத்தில்…. மருமகளுக்கு நேர்ந்த கொடூரம்… மாமனாரின் வெறிச்செயல்…!!

மாமனார் ஒருவர் மருமகளைக்  கொன்று கடற்கரையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  மும்பையை சேர்ந்த பங்கஜ் என்ற நபர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் பங்கஜ்ஜின் தந்தை கமல் ராய்க்கு இவர்களின் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தன் மருமகளின் மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பங்கஜ் வேலைக்காக கிளம்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நந்தினியை கமல் ராய் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அடியெடுத்து வைத்த…. புதுவகை கொரோனா – வெளியான செய்தி…!!

புதிய வகை வீரியமிக்க கொரோனா தற்போது சீனாவிலும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் வுகான் நகரில் முதன் முதலில் கொரோனா தொற்று பரவியது. அதையடுத்து படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவி தற்போது இது கிட்டத்தட்ட […]

Categories
உலக செய்திகள்

முதன் முதலாக…. புத்தாண்டு பிறந்தது… எங்கு தெரியுமா…??

உலகிலேயே முதன் முதலில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளதை மக்கள் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர்.  உலகிலேயே நியூசிலாந்தில் தான் முதல் முதலாக 2021 ஆம் வருடம் பிறந்துள்ளது. மேலும் இந்தியாவின் நேரப்படி 4:20 மணியளவில் ஆக்லாந்தில் மக்கள் புத்தாண்டை வரவேற்று வாணவேடிக்கைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த சாலையில் பொதுமக்களின் ஆடல், பாடல் என்று  உற்சாகத்துடன் காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனையும் பொது மக்கள் உற்சாகத்துடன் […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் எரிவாயு கசிவு…. உள்ளே சென்ற போலீஸாருக்கு… காத்திருந்த அதிர்ச்சி…!!

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனிலுள்ள Somali road என்ற பகுதியில் இருக்கும் வீட்டிலிருந்து எரிவாயு கசியும் வாசனை பயங்கரமாக வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினர் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் செல்ல முயன்றபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் பின்பக்க வழியாக வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓடி இருக்கிறார்கள். இதனையடுத்து கதவை […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியராக இருந்தவர்… கோடீஸ்வரராக மாறிய பின்… நேர்ந்த நிலை…!!

நபர் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி பின் கோடீஸ்வரராக மாறிய நிலையில் அவரின் சொத்து மதிப்பு தீடிரென சரிவடைந்துள்ளது.  சீனாவைச் சேர்ந்த ஜாக்மா என்ற நபர் கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து வலைதளங்களில் பல வகையான பொருட்களை விற்பனை செய்யும் அலிபாபா என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மேலும் இதன் மூலம் மிகச் சிறிய காலத்தில் சீனாவின் பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்தின் மதிப்பு 4.6 2 […]

Categories
உலக செய்திகள்

5 மாதங்களுக்கு முன்…. மாயமான இளம்பெண்…. அதிர்ச்சி தகவல்…!!

இளம்பெண் ஒருவர் மாயமாகி 5 மாதங்கள் கடந்தும் அவரை பற்றிய விபரம் தெரியாமல் உள்ளது.  கனடாவில் ஐந்து மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஆனால் தற்போது அவரின் நிலைமை என்னவென்று தெரியாமல் உள்ளது. தற்போது இந்த பெண் குறித்த தொடர்புடைய தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது hailey bebedict என்ற 28 வயது இளம்பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி காணாமல்போயுள்ளார். இந்த பெண்  Dundas buthurstenr என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார். […]

Categories

Tech |