Categories
உலக செய்திகள்

அமெரிக்க நிர்வாகத்தில்…. 20 இந்தியர்களுக்கு பொறுப்பு வழங்கி…. அசத்திய பைடன்…!!

அமெரிக்க நிர்வாகத்தில் 20 இந்தியர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி ஜோபைடன் கௌரவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜோபிடன் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை தழுவினார். இருப்பினும் பைடனின் வெற்றியை ட்ரம்ப் ஏற்க மறுத்து வந்தார். இதையடுத்து அமெரிக்க நிர்வாகத்தில் இந்தியர்களை அமர்த்தப் போவதாக பைடன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் அமைய உள்ள பிடன் அரசு ஆரம்பத்திலேயே பல்வேறு சாதனை படைக்க காத்திருக்கிறது. அதில் முக்கியமாக இந்தியாவுடன் நல்லுறவை […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – அரசு அதிரடி…!!

மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதாக அபுதாபி நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் அரபு நாடான அபுதாபியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஜனவரி 18-ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருந்தது. […]

Categories
உலக செய்திகள்

மக்களே! ஐஸ் கிரீம் சாப்பிடும் முன் எச்சரிக்கை – பரபரப்பு…!!

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவின் வுகாண் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளும் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மக்களுக்கும் போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் விஷவாயு தாக்கி…. 5 பேர் பலி…!!

மருத்துவமனையில் நோயாளிகள் 5 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் மருத்துவமனையில் விஷவாயு தாக்கியதில் 5 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் திடீரென மோனாக்சைடு கசிந்துள்ளது. இதனை சுவாசித்த நோயாளிகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டு அனைவரும் சுயநினைவை இழந்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்து மற்றவர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இந்நிலையில் மருத்துவமனையில் விஷ வாயு கசிந்து நோயாளிகள் உயிரிழந்துள […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு…!!

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இரண்டு தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. பல கட்டடங்கள் இடிந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

பெட்டியை வைத்துவிட்டு ஓடிய நபர்… வெளியேற்றப்பட்ட பொது மக்கள்… விமான நிலையத்தில் பரபரப்பு…!!

ஜெர்மன் விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்டியை வைத்து விட்டு ஓடியதால் விமான நிலையத்திலிருந்து பொது மக்கள் அனைவரும்  காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். ஜெர்மனியின் Frankfurt விமான நிலையத்தில் ஒருவர் திடீரென்று பெட்டி ஒன்றை வைத்துவிட்டு அல்லாஹுஅக்பர் என்று கத்தியபடி ஓடியதால் அந்த பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. Frankfurt விமான நிலையத்தின் ஒன்றாம் இலக்க பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை மாலையில் கடவுச் சீட்டு சரி பார்க்கும் பிரிவிற்கு  வந்த அந்த நபர் திடீரென்று தான் […]

Categories
உலக செய்திகள்

நாங்க என்ன தப்பு செஞ்சோம்…? எங்கள ஏன் கொன்னிங்க…? அரசிடம் கதறும் ஆப்கான் மக்கள்..!!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஆதரவு ஆப்கான் படைகள் சனிக்கிழமை நள்ளிரவு நடத்திய  இந்த அதிரடி வான்வழி தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும்  5 தலிபான் ஆதரவு உள்ளூர் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் நிம்ரோத் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவியதற்கு இவங்க தான் காரணம்… சீனாவின் அடுத்த குற்றச்சாட்டு… விசாரிக்க போகும் WHO….!!

வெளிநாட்டு பயணியர் கொண்டு  வந்த உணவு பொருட்களினாலே கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சீன அரசு குற்றச்சாட்டு. சீனாவில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளுக்கு பரவியது.அதிலும் குறிப்பாக சிச்சுவான், லியோனி, ஹிபே,ஹாய்லாங்ஜங்க் போன்ற பகுதிகளில் வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் கடந்த சனிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் சமீபத்தில் கொரோனவின் தாக்கம் அதிகரித்து வருவதற்கு காரணம் வெளிநாட்டு […]

Categories
உலக செய்திகள்

பெரும் அதிர்ச்சி! கொரோனா தடுப்பூசி போட்ட…. சிறிது நேரத்தில் 23 பேர் பலி…!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் சிறிது நேரத்தில் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, உலகம் முழுவதும் பரவி மக்களை படாதபாடு படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸினை கட்டுவதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதையடுத்து தற்போது பெரும்பாலான நாடுகளில் சோதனை முயற்சியாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியாவிலும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நார்வே நாட்டில் பைசர் நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

மகிழ்ச்சி செய்தி… எல்லாருக்கும் தலா 1,00,000…. ஜோ பைடன் அறிவிப்பு….!!

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரானா வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்கள் காட்டிலும் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமையில் வாடுகின்றனர். இதனிடையே தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பை விட சிறப்பான முறையில் கொரானா வைரஸ் பிரச்சினையை  கையாளுவேன்  என்று பிரச்சாரத்தில் ஜோ பைடன் கூறினார். […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. ஒவ்வொரு நாளும் 5,000 பேர்…. கட்டுப்பாடுகளை மீறினால் லட்சக்கணக்கில் அபராதம்….!!

கொரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் சமீப காலமாக  கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதே நேரம் இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு  கடும் தண்டனைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவானது சுகாதாரம், […]

Categories
உலக செய்திகள்

தலைக்கேறிய கோபம்…. கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு…. பறிபோன மூன்று உயிர்….!!

அமெரிக்காவில் மகள் மற்றும் மாமியாரை கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஸ்கோடாக் நகரை சேர்ந்தவர் பூபிந்தர் சிங். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருக்கு 14 வயதில் ஜஸ்லீன் கவுர் என்ற மகள் உள்ளார். இவருடைய மாமியார் மன்ஜித் கவுர். சம்பவத்தன்று  பூபிந்தர் சிங் வீட்டில் இருந்த போது அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிப் போனதால் […]

Categories
உலக செய்திகள்

தனியார் விடுதியில்… சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட… பெண்ணின் புகைப்படம் வெளியீடு…!!

சில தினங்களுக்கு முன்பு தனியார் விடுதி ஒன்றில் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.  மேற்கு லண்டனில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் Joanna Borucka என்ற 41 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியில் சூட்கேசில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். இதனை காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக Lithuania என்ற நாட்டை சேர்ந்த 50 வயதுடைய நபர் […]

Categories
உலக செய்திகள்

பெண்ணை நீண்ட நேரமாக… தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபரால்… நேர்ந்த பதற்றம்…!!

நபர் ஒருவர் ஒரு பெண்ணை நீண்ட நேரமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கனடாவைச் சேர்ந்த Burnaby என்ற 48 வயதுடைய பெண் ஒருவரை ஒரு நபர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார். அந்த பெண் அவரிடம் இருந்து எப்படியோ தப்பி அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு காவல்துறையினரை அழைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த நபரின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். அதன் பிறகு பல மணி நேரம் அந்த […]

Categories
உலக செய்திகள்

பல மைல் தூரம் கடந்து சென்று… திரும்பிய பந்தய புறாவிற்கு… தண்டனையா…??

பந்தைய புறா ஒன்று பல மைல் தூரம் கடந்து சென்று திருப்பிய நிலையில் அதிகாரிகள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.  ஆஸ்திரேலியாவில் புறா பந்தயம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் ஜோ என்ற பெயருடைய பந்தய புறா ஒன்று கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியில் அமெரிக்காவின் oregon என்ற இடத்திலிருந்து புறப்பட்டுள்ளது. அதன்பின்பு அந்த புறா மாயமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் என்ற இடத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு உணவு வழங்க மாட்டேன்… டெலிவரி செய்யும் நபர் கூறியதால்… நேர்ந்த நிலை…!!

டெலிவரி செய்யும் நபர் ஒருவர் யூதர்களுக்கு உணவு வழங்க மறுத்ததால் நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.   கிழக்கு பிரான்சில் இருக்கும் நீதிமன்றத்தில் யூத-விரோத பாகுபாடுகளை முன்னெடுப்பதாக உணவு டெலிவரி டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு தண்டனை விதித்துள்ளது.  யூதர்களுக்கென்றே செயல்பட்டுவரும் சில உணவகங்கள் இந்த நபர் மீது புகார்களை அளித்துள்ளது. அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று, அல்ஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நபரின் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகு நாட்டை […]

Categories
உலக செய்திகள்

220 மில்லியன் மதிப்புடைய தரவுகள்… தவறுதலாக தூக்கி வீசிய இளைஞர்… அறிவித்துள்ள சன்மானம்…!!

இளைஞர் ஒருவர் தற்போது 220 மில்லியன் மதிப்புடைய பிட்காயின் தரவுகளை சேமித்த hard draiveவை தொலைத்துவிட்டு தேடிவருகிறார்.   பிரிட்டனை சேர்ந்த James Howells என்ற இளைஞர் சுமார் 220 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பிட்காயின் தரவுகளை தன் hard draive ல் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில் அதனை தவறுதலாக தூக்கி வீசிவிட்டு தற்போது தேடி வருகிறார். அதாவது கடந்த 2009 ஆம் வருடத்தில் பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயம் நடைமுறையில் தேவை இல்லாததாக இருந்துள்ளது.  அப்போது […]

Categories
உலக செய்திகள்

அகதிக்கு ஆஸ்துமா பிரச்சனை… நாடுகடத்த தடை… உத்தரவிட்ட நீதிமன்றம்…!!

அகதி ஒருவரை உள்ளூர் அதிகாரிகள் நாடுகடத்த உத்தரவிட்டதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பங்களாதேஷிலிருந்து அகதி ஒருவர் துன்புறுத்தலிலிருந்து தப்பி கடந்த 2011-ம் வருடத்தில் பிரான்சிற்கு வந்துள்ளார். மேலும் அவருக்கு மருத்துவ பிரச்சனைகள் இருப்பதால் தற்காலிகமாக Toulous என்ற இடத்தில் வாழிட உரிமம் பெற்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2017 ஆம்  வருடத்தில் புலம்பெயரும் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவர்கள், அந்த நபருக்கு  ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பதால் பங்களாதேஷில் சிகிச்சை பெற அனுமதித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“இது தாண்டா மாஸ்” சிங்கத்தையே தெறிக்க விட்ட நாய்…. வைரல் வீடியோ…!!

நாய் ஒன்று துணிச்சலாக இரண்டு சிங்கங்களை தலைதெறிக்க ஓட விட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகின்றது. காட்டுக்கே ராஜா ஆனாலும் மிகவும் சோம்பேறியான மிருகம் சிங்கம் தான். ஆனால் அந்த சிங்கத்தின் உருவத்தை பார்த்தாலே பார்ப்பவர்களுக்கு நடுநடுங்க வைக்கும். இந்நிலையில் நாய் ஒன்று சிங்கத்தை எதிர்த்து தலைதெறிக்க ஓடவிட்டுள்ளது. அதுவும் ஒன்றல்ல இரண்டு சிங்கங்கள். இதனை பர்வீஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பார்வையாளர்கள் நின்றுகொண்டு வீடியோ எடுக்கும் போது சிங்கங்கள் பின் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

நாயின் சிறுநீரை…. தினசரி குடித்து வரும்…. இளம்பெண் கூறிய அதிர்ச்சி தகவல்…!!

இளம்பெண் ஒருவர் தன் நாயின் சிறுநீரைக் குடித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் லீனா. இவர் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஆனால் தான் வளர்த்து வரும் அந்த நாயின் சிறுநீரை இவர் தினமும் பருகிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் தன் தோல் பளபளப்பாக இருக்கிறது. மேலும் என் முகத்தில் பருக்கள் இல்லாமலும் இருப்பதாக கூறி பதற வைத்துள்ளார். மேலும் நாயின் சீறுநீரகத்தில் வைட்டமின் ஏ […]

Categories
உலக செய்திகள்

பிரபல சமையல் கலைஞரின்… நின்ற இதயத்தை உயிர்ப்பித்த மருத்துவர்கள்… பின் நடந்த சோகம்…!!

பிரபல சமையல் கலைஞர் ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவை சேர்ந்த பலம்சிங்(48). இவர் பல வருடங்களுக்கு முன்பு லண்டனில் இடம்பெயர்ந்துள்ளார். அதன் பின்பு அங்கு பிரபல சமையல் கலைஞர் ஆக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவரின் சமையல் திறமைக்கு நிறைய மக்கள் ரசிகர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலம்சிங் உயிரிழந்துள்ளார். இதுபற்றி அவரின் மகனான விஜித்ரா(21) கூறியுள்ளதாவது, கடந்த மாதத்தில் என் தந்தைக்கு கொரனோ தொற்று ஏற்பட்டது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! மூன்றாவதாக ஒரு புது வகை கொரோனா…. பிரேசில் நாட்டில் கண்டுபிடிப்பு…!!

பிரேசில் நாட்டில் மூன்றாவதாக புது வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் பிரிட்டனிலிருந்து பரவிய உருமாறிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் மூன்றாவதாக ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் போல இந்த மூன்றாவது வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக தாக்கக் கூடியதாகவும், இந்த பிரேசில் மற்றும் தென் […]

Categories
உலக செய்திகள்

“இவர் தான் ரியல் ஹீரோ” நொடிப்பொழுதில் ஓடிச்சென்று…. சிறுமியை காப்பாற்றிய இளைஞர்… பதறவைக்கும் வீடியோ…!!

இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரை நூலிழையில் விபத்தில் இருந்து கைப்பற்றியுள்ள சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. பெண்ணொருவர் சாலையை கடப்பதற்காக ஓரமாக நின்று கொண்டிருக்கிறார். அவருடைய பக்கத்தில் ஒரு இளைஞரும் நின்று கொண்டிருக்கிறார். அப்போது சாலையில் எதிர்ப்புறமாக சிறுமி ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் மறு பக்கம் நின்று கொண்டிருந்த சிறுமி வாகனம் வருவதை கவனிக்காமல் வேகமாக சாலையில் ஓடி வருகிறார். இதையடுத்து அங்கிருந்து கார் ஒன்று வேகமாக […]

Categories
உலக செய்திகள்

எல்லை மீறிய… சீன போர்க்கப்பல்கள்… அதிகரித்து வரும் பதற்றம்…!!

ஜப்பானின் எல்லைக்குள் சீன போர்க்கப்பல்கள் நுழைந்துள்ளதாக வெளியான செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  சர்ச்சைக்குரியதாக இருக்கும் சென்காகு என்ற தீவுகளுக்கு அருகில் சீன கப்பல்கள் 4 ஜப்பானின் கடலுக்குள் நுழைந்துள்ளது. இதனை ஜப்பானின் செய்தி நிறுவனமான Kyoda புதன்கிழமை அன்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்த 2021 ஆம் வருடம் நடந்த முதல் எல்லை மீறல் இதுதான் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் வருடத்தில் சீனாவின் கப்பல்கள் சில அதன் எல்லையை மீறியுள்ளதாக 24 வழக்குகள் பதிவு […]

Categories
உலக செய்திகள்

விமானம் ஒன்றில்… முகக்கவசம் அணிய மறுத்த… பயணிகளுக்கு நேர்ந்த நிலை…!!

விமானம் ஒன்றில் முகக்கவசம் அணிய மறுத்த பயணிகளுக்கு குறித்த விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனமானது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்கியுள்ளது. அதாவது, இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறும்போதும், பறக்கும் போதும் மற்றும் இறங்கும் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இந்நிலையில் வாஷிங்டன் டி.சி.யில் Seatleபயணித்த விமானம் ஒன்றில் பயணிகள் சிலபேர் முகக்கவசம் அணிய மறுத்துள்ளனர். மேலும் விமான குழுவினருடன் […]

Categories
உலக செய்திகள்

பெண்ணின் வயிற்றைக்கீறி… குழந்தையை திருடிய கொடூர பெண்ணுக்கு… இன்று மரண தண்டனை…!!

இளம்பெண் ஒருவரை கொன்று அவரின் வயிற்றைக்கிழித்து உள்ளிருந்த குழந்தையை திருடிய பெண்ணுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் Lisa Montgomary என்ற 43 வயதுடைய பெண் ஒருவர் கர்ப்பம் அடையாமல் இருந்துள்ளார். இதனால் கர்ப்பிணி பெண்ணான Bobbie Jo stinnet என்ற 23 வயதுடைய பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்பு அவரின் வயிற்றைக் கீறி கருவில் இருந்த குழந்தையை திருடியுள்ளார். மேலும் Lisa அந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்று […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது…. புதுசா இருக்கு…. விண்ணில் பாய்ந்த சமோசா…!!

இந்தியர் ஒருவர் விண்ணில் சமோசாவை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரிட்டனில் வாழும் இந்தியரான நிராக் காதர் என்பவர் சமோசாவை விண்ணில் செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஹீலியம் பலூன்களில் சமோசாவை வைத்து அதனுடன் ஜிபிஎஸ் டிராக்கர் மற்றும் ஒரு கேமராவை வைத்து விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறார். அந்த சமோசா விண்ணுக்கு செல்லும்போது ஜிபிஎஸ் கருவியில் ஏற்பட்ட கோளாறால் சமோசா பிரான்சில் விழுந்ததாக கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

பரபரப்பு! ட்ரம்பின் விபரீத முடிவு…? பைடனுக்கு ஆபத்து…. பாதுகாப்பு வளையத்துக்குள் வெள்ளை மாளிகை…!!

ஜோ பைடன் பதவியேற்பதற்குள் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிபர் டிரம்ப் தோல்வியை தழுவினார். இதையடுத்து பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் பைடன் மற்றும் கமலா ஹரிஷ் வரும் 20ஆம் பதவியேற்கவுள்ளனர். இதையடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கக் கூடிய நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவிய கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் […]

Categories
உலக செய்திகள்

“ஏய் என் பின்னாடியே வா” கணவரை நாயாக மாற்றி…. வாக்கிங் கூட்டி சென்ற மனைவி…!!

பெண் ஒருவர் தனது கணவரை நாயாக மாற்றி நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரதாணடவமாடி வருகின்றது. இந்நிலையில் கனடாவின் கியூபெக் நகரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வபவர்களுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நாய்க்கு பதிலாக… கணவனை கயிற்றால் இழுத்து வந்த பெண்… குழம்பிப் போன காவல்துறையினர்…!!

பெண் ஒருவர் தன் கணவரை நாயை போல் கயிறால் கட்டி இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள கியூபெக் என்ற மாகாணத்தில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகே நாய்களை அழைத்து செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 9 மணியளவில் ஒரு தம்பதியினர் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் ஒருவரின்…. உணவை பறித்த அதிகாரிகள்… கொந்தளிக்க வைக்கும் வீடியோ…!!

பிரெக்ஸிட் காரணமாக ஓட்டுநர் ஒருவரின் உணவை அதிகாரிகள் பறிக்கும் ஒரு வீடியோ வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் பிரக்சிட்டுக்காக பிரதமர் மற்றும் அரசியல்வாதிகள் போராடினர். தற்போது இவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் தினசரி வேலைக்கு செல்லும் ஓட்டுனர்களுக்கு தான் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரெக்சிட்டினால் அடிப்படை தொழிலாளர்கள் மிகவும் கடுப்படைந்து வருகின்றனர். மேலும் தற்போது வெளியான ஒரு வீடியோவை இதற்கு உதாரணமாக கூறலாம். அதாவது அந்த வீடியோவில் ஓட்டுனர் ஒருவரிடம் நெதர்லாந்து காவல் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் விருந்து நிகழ்ச்சியில்… கைது செய்யப்பட்ட உறவினரால்… ஏற்பட்ட பரபரப்பு…!!

மகாராணியாரின் விருந்து நிகழ்ச்சியில் உறவினர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டன் மகாராணியாரின் தாயார் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மகாராணியாரின் உறவினரான Simon Bowers lyon என்ற 34 வயதுடைய நபர் Glamis Castle என்ற மாளிகையில் தங்கியிருந்த இளம் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் Simon னிடம் யாரும் பேசாமல் […]

Categories
உலக செய்திகள்

பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள… பிரபலமான தீம் பார்க்… திறக்கப்படுகிறதா… ??

அமெரிக்காவின் பிரபலமான டிஸ்னிலாண்ட் தீம்பார்க் தற்போது திறக்கப்படபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிஸ்னிலேண்ட் தீம் பார்க் அமைந்துள்ளது. இதன் 65 வருட வரலாற்றில் முதன் முதலில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக அதன் வாயில்கள் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்த தீம் பார்க்கானது கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம் 12 ஆம் தேதி மூடப்பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இந்நிலையில் டிஸ்னிலேண்ட் தீம் பார்க் இன்று […]

Categories
உலக செய்திகள்

உலகில் முதல் கொரோனா தொற்று…. எங்கு தெரியுமா…? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

உலகின் முதல் கொரோனா பாதித்த நோயாளியை ஆராய்ச்சிக்குழுவினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.  உலகில் முதல் கொரோனா பாதிப்பு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் வூஹான் நகரில் ஏற்படவில்லை என்று இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு உறுதி செய்துள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதல் சீனாவின் வூஹான் நகரம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் உலகில் உள்ள 11 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு நபரிடமிருந்து பரவிய கொரோனா உலக நாடுகள் முழுவதையும் மொத்தமாக அதிரவைத்த […]

Categories
உலக செய்திகள்

சிறுவன் செய்த கொடூரம்… குடும்பமே ரத்த வெள்ளத்தில் மிதந்த… நெஞ்சை உருக்கவைக்கும் சம்பவம்…!!

சிறுவன் ஒருவன் தன் பெற்றோர்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வடக்கு சைப்பிரஸில் உள்ள Lefkonika என்ற நகரில் வசிக்கும் தம்பதிகள் Ibrahim cobanoglu (52), Bengu (48). இவர்களது மகன்கள் Erlap (18) மற்றும் Cinar cobanoglu(14) . இந்நிலையில் நள்ளிரவு 3 மணியளவில் Ibrahim மற்றும் Bengu ஆகிய இருவரும் அக்கம்பக்கத்தினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் இளைய மகன் Cinar துப்பாக்கியால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஸ்புட்னிக் தடுப்பூசி வாங்கும் நேபாளம்…!!

நேபாளத்திற்கு 2.5 கோடி ஸ்பொட் தடுப்பூசியை அனுப்ப உள்ளதாக ரஷ்ய நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதையடுத்து நேபாளத்திற்கு 2.5 கோடி ஸ்பொட் தடுப்பூசியை அனுப்ப உள்ளதாக ரஷ்ய நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிடம் தடுப்பூசி கேட்டிருந்த நிலையில் ரஷ்யாவிடம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க இராணுவத்தில் கௌரவிக்கப்பட்ட… தமிழரின் பின்னணி…!!

அமெரிக்க ராணுவத்தின் முதல் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ராணுவத்தில் முதல் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக, திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி அருகில் இருக்கும் மணக்கால் அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்தவர் ராஜு ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடியில்  எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். அதன் பின்பு அமெரிக்க நாட்டில் பல IT நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் அந்த நிறுவனங்களில் தன் முழு திறமையையும் வெளிக்காட்டியுள்ளார். அமெரிக்க ராணுவம் இதனை […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ட்ரம்ப் முதுகெலும்பற்றவர்… கடுமையாக விமர்சித்த… ஹாலிவுட் நடிகர்…!!

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.   அமெரிக்காவில் கடந்த 2019ஆம் வருடம் நவம்பர் 6 ஆம் தேதியில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்ததற்கான அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென நாடாளுமன்ற கட்டிடத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறையில் காவலர் உட்பட ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்  உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் பிறப்பிடம் எது…? ஆய்வு செய்ய…. சீனா கிளம்பும் ஆய்வாளர்கள்…!!

கொரோனாவின் பிறப்பிடம் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பு சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுகாண் நகரில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதுமாகப் பரவி மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் 2019 ஆம் வருடம் இறுதியில் வுகானில் உள்ள மார்க்கெட்டில் பரவ தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் இந்த வைரஸ் உருவாகவில்லை என்று அந்நாட்டின் தரப்பில் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா உருவானது […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமரின்… மிதிவண்டி பயணம்… காவல்துறை அமைச்சர் புதிய அறிவிப்பு…!!

பிரிட்டன் காவல்துறை அமைச்சர், கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மிதிவண்டி பயணமே சிறந்தது என்று கூறியுள்ளார்.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டவுனிங் என்ற தெருவிலிருந்து, கிழக்கு லண்டனில்  அமைந்துள்ள ஒலிம்பிக் பூங்கா வரை சுமார் 7 மைல் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்ததற்தாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை அமைச்சர் கிட் மால்தவுஸ்  கூறியதாவது, ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் மிதிவண்டி பயணங்கள் ஏற்றுக்கொள்ளதக்கவை தான் என்று கூறியுள்ளார். மேலும் மக்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது உள்ளூர் வட்டாரத்திற்குள்ளாகவே இருக்க […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில்… நீக்கப்பட்டுள்ள பிரபல நாடு… வெளியான புதிய கட்டுப்பாடுகள்…!!

பிரிட்டனில் ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பான நாடுகள் என்ற பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் ஜனவரி 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 4 மணி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பும் அனைத்து மக்களும் சுயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் Grant Shapes அறிவித்துள்ளார். மேலும் இந்த கட்டுப்பாடுகள் அபுதாபி, துபாய், அஜ்மான், புஜைரா, உல்அம்-குவைன் மற்றும் ஷார்ஜா மற்றும் அல் கைமா போன்ற பகுதிகளுக்கு பொருந்தும். The LATEST […]

Categories
உலக செய்திகள்

70,000 நபர்களின் ட்விட்டர் கணக்கை… அதிரடியாக முடக்கிய நிறுவனம்… காரணம் என்ன…??

ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க கேபிடல் நிறுவனத்துடன் தொடர்புடைய 70,000 நபர்களின் கணக்கை முடக்கியுள்ளது.  அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி அன்று ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் கலவரத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தினுள் சென்று வரலாற்று மிக்க கலவரத்தை நடத்தியுள்ளனர். இதில் கேபிடல் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

சாலையை கடந்து சென்ற முதியவருக்கு… நொடியில் நேர்ந்த துயரம்…!!

முதியவர் ஒருவர் சாலையை கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள ஒன்றாறியோ என்ற பகுதியிலுள்ள ஹாமில்டன் என்ற நகரில் கடந்த 9ஆம் தேதி அன்று 80 வயதுடைய முதியவர் ஒருவர் சாலையை கடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று முதியவர் மீது வேகமாக மோதியுள்ளது.  இதனால் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பள்ளி சிறுவர்களுக்கு… நல்வழிகாட்டும் நபர்… செய்த கொடூரச்செயல்…!!

பள்ளி சிறுவர்களுக்கு நல்வழிகாட்டும் நபர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   லண்டனிலுள்ள Levisham என்ற பகுதியைச்சேர்ந்த Otis Byron Trezel (37) என்பவர் பள்ளி குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தரும் வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார். மேலும் மாணவர்கள் விளையாடும் கால்பந்து அணியின் மேலாளராகவும் உள்ளார். இதனால் Otis சிறுவர் சிறுமிகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் 11 வயதுள்ள சிறுமி ஒருவரிடம் Otis தவறாக நடந்துள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

முகநூல் காதல்… திருமணமான சில மாதங்களில்… கணவர் செய்த செயல்…!!

நபர் ஒருவர் திருமணமான சில மாதங்களில் வீட்டிலிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற இளம்பெண் அபிஷேக் ஆர்யா என்பவருடன் முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அதன் பின்பு அபிஷேக் மற்றும் சுனிதாவிற்கு திருமணம் நடந்ததுள்ளது. மேலும் திருமணத்திற்கு பின்பு அபிஷேக் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் சுனிதாவிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணத்திற்கு பின்பு தான் சுனிதாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்பின் ஆட்சி காலம் முடிவு…? அமெரிக்க அரசு வெளியிட்ட பதிவால்… ஏற்பட்ட சர்ச்சை…!!

அமெரிக்க அரசின் சார்பில் ட்ரம்பின் ஆட்சி காலம் முடிவடைந்ததாக வெளியான பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிந்து விட்டதாக அமெரிக்க அரசின் இணையதளத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இச்சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ஜனாதிபதி டிரம்பின் ஆட்சிகாலம் நேற்று இரவு 7 மணி 40 நிமிடம் 41 நொடிகள் உடன் முடிவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஒரு சில நிமிடங்களில் அந்த […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் கடுமையான விதிமுறைகள்… வெள்ளிக்கிழமை முதல்… வெளியான அறிவிப்பு…!!

பிரிட்டனில் வரும் வெள்ளிக்கிழமை முதல் கடுமையான விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  பிரிட்டனில் வரும் வெள்ளிக்கிழமை முதல் சர்வதேச போக்குவரத்திற்குரிய கட்டுப்பாடுகள் கடுமையான முறையில் அமுலுக்குவரவுள்ளது. இந்நிலையில், இது குறித்த விதிமுறைகள் மற்றும் விலக்குகள் போன்றவை குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ளதாவது, பிற நாடுகளில் இருந்து வரும் பிரிட்டன் மக்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை முதல் நாட்டினுள் நுழைய கொரோனா வைரஸிற்கு எதிர்மறையான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும். மேலும் நாட்டிலிருந்து புறப்படும் நேரத்திற்கு 72 மணி நேரத்திற்குள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள்…. விலை நிர்ணயம்…!!

கொரோனா தடுப்பூசிகள் விலை எவ்வளவுக்கு  விற்பனை செய்யப்படுகின்றது என்று விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பல நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா தடுப்பூசிகள் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்யபடுகிறது. கோவாக்சின்: இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி -ரூபாய் 100 க்கு குறைவு. கோவிஷீல்டு: இந்தியா, பிரிட்டன், அர்ஜென்டினா, மெக்சிகோவில் பயன்பாட்டுக்கு ஒப்புதல் – ரூபாய் 200. (இந்தியாவில்) […]

Categories
உலக செய்திகள்

Didaskaleinophobia – குழந்தைகளுக்கு பள்ளி செல்ல பயம்…!!

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு டிடாஸ்களினோபோபியா எனப்படும் பயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து இன்னும் பள்ளிகள் திறக்காத நிலையில் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு செல்லும் விருப்பம் இருக்குமா இல்லையா? என்பது குறித்து பெற்றோர்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டிடாஸ்களினோபோபியா என்பது பள்ளிகள் மீதான பயம் அல்லது பள்ளிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

விமான பணிப்பெண்… குளியறையில் இறந்து கிடந்த சம்பவம்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

விமான பணிப்பெண் ஒருவர் குளியறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.  பிலிப்பைன்சில் விமான பணிப்பெண் christine tasera என்பவர் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட சென்ற இடத்தில் குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது christine tasera கார்டன் சிட்டி ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு சக ஊழியர்களுடன் சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்த குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |