Categories
உலக செய்திகள்

சாக்லேட் சாப்பிடுங்க… கொரோனா இருக்கானு கண்டுபிடிப்போம்… வித்தியாசமான ஆய்வுகள் தொடக்கம்..!!

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைகழகமானது கொரோனாவை கண்டறிய புதிய முறையிலான ஆய்வை மேற்கொண்டுள்ளது.   கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுவாக மூச்சுத்திணறல், காய்ச்சல் ,இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் அதில் சுமார் 86 சதவீதம் நபர்களுக்கு வாசனை நுகர்வு திறன் இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைகழகமானது வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி 8 விதமான சுவைகள் உடைய ஒரே நிறத்திலான மிட்டாய்களை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் இந்த பாஸ்போர்ட் எங்க நாட்ல செல்லாது”…! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட சீனா…!!

பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் இனி சீனாவில் செல்லாது என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை சீனா  வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மீது சீனா இவ்வாறு கோபத்தில் கொந்தளிக்க காரணம் என்ன தெரியுமா?.. சீனா அறிமுகம் செய்துள்ள சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹொங் ஹொங் (British National(Overseas) Passport Holders) நாட்டவர்கள் பிரிட்டனின் குடியுரிமையை பெற திட்டமொன்றை பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது. அதன்படி சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹொங் ஹொங் நாட்டைவிட்டு வெளியேறி […]

Categories
உலக செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னது ஒன்று…! தற்போது செய்வது வேறு…! பைடனுக்கு எழுந்துள்ள விமர்சனங்கள்…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்கட்சிகளை ஆலோசிக்காமலேயே அரசாணைகள் வெளியிட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல  புதிய அரசாணைகளை பிறப்பித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பைடன் பதவியேற்றவுடன் கொரோனா தடுப்பு, குடியேற்ற விதிகள் போன்ற 36 க்கும் மேற்பட்ட அரசாணைகளில் தொடர்ச்சியாக கையெழுத்திட்டார். இந்நிலையில் அவர் எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த அரசாணைகளை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கிடையே பிரச்சாரத்தின்போது, “ஜனநாயக முறையில் எதிர்க் கட்சியுடன் ஆலோசனை செய்து தான் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதித்த ஆண்களே உஷார்…. அந்த பிரச்சினை வருமாம் – ஆய்வில் தகவல்…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மூக்கு மற்றும் தொண்டை உள்ளிட்ட மேல் சுவாசக்குழாயில் இருக்கும்போது மட்டுமே கட்டுப்படுத்தப்படும்.  கீழ் சுவாசக்குழாய்களை தாக்கும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நுரையீரல் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இந்த 30 நாட்டில் இருந்து வந்தால்…. 10நாட்களுக்கு லாக் பண்ணுங்க…. பட்டியல் போட்ட பிரிட்டன் பிரதமர் …!!

பிரிட்டன் அரசாங்கம் கொரோனா பரவகூடிய அபாயம் உள்ளதாக சுமார் 30 நாடுகளை அறிவித்துள்ளது. பிரிட்டன் அரசு அங்கோலா, அர்ஜென்டினா, பொலிவியா, போட்ஸ்வானா, பிரேசில், கேப் வெர்டே, சிலி, கொலம்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈக்வடார், ஈஸ்வதினி, பிரஞ்சு கயானா, கயானா, லெசோதோ, மலாவி, மொரிட்டியஸ், மொசாம்பிக், நமீபியா, பனாமா, பராகுவே, பெரு, போர்ச்சுகல் , தென்னாப்பிரிக்கா, சுரினாம், தான்சானியா, உருகுவே, வெனிசுலா, சாம்பியா, ஜிம்பாப்வே போன்ற 30 நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலையத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

3 மாசம் முன்னாடி தற்கொலை பண்ணிக்கிட்டாரு…. இப்போ ஆவியாக சுத்துறாரு…. சகோதரன் வெளியிட்ட பேய் வீடியோ ….!!

அமெரிக்காவில் தற்கொலை செய்த நபரின் ஆவி வீட்டில் நடமாடுவதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் வசிப்பவர் Roberto Morales. இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன் சகோதரர் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் தற்போது அந்த வீட்டில் ஆவியாக சுற்றுவதாகவும்  தெரிவித்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் Roberto தன் ட்ரக்கிலிருந்து ஒரு மூட்டையை எடுத்துச்செல்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/01/28/2762199342901279121/636x382_MP4_2762199342901279121.mp4 அப்போது அங்கிருக்கும் சில்வர் நிற காரின் அருகே […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கியோடு நுழைந்த மருத்துவர்… தீடிரென செய்த காரியம்… அதிர்ந்து போன மருத்துவமனை..!!

அமெரிக்காவில் புற்றுநோய் பாதித்த மருத்துவர் சக மருத்துவரை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றுபவர் Dr. Bharat Kumar(43). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெக்ஸாஸிலிருக்கும் மருத்துவமனைக்கு ஒன்றிற்கு துப்பாக்கியுடன் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கிருக்கும் ஐந்து மருத்துவமனை ஊழியர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து நான்கு ஊழியர்கள் தப்பித்துள்ளனர். இதனால் தன் கட்டுப்பாட்டில் இருந்த மற்றொரு குழந்தைகள் நல மருத்துவரான  Dr.Katherine Lindleyவை உடனடியாக தன் […]

Categories
உலக செய்திகள்

நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில்…. கார் ஓட்டும் 5 வயது சிறுவன்…. பதைபதைக்கும் வீடியோ…!!

சிறுவன் ஒருவன் தனியாக நெடுஞ்சாலையில் கார் ஒட்டி செல்லும் வீடியோ காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் பரபரப்பான பைபாஸ் ஒன்றில் எஸ்யூவி வகை சொசுகு காரை தனியாக ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 27 விநாடிகள் ஓடும் அந்தக் காணொளியில், கருப்பு டொயோட்டா லேண்ட் குரூசர் காரின் ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் அந்த சிறுவன் நின்றுகொண்டிருக்கிறார். ஆனால் காருக்குள் பெரியவர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. A small kid […]

Categories
உலக செய்திகள்

“55 வருட திருமண வாழ்க்கை”… ஒரே இடத்திலிருந்தும் பார்க்க முடியல… மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…!!

கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கணவன் உயிரிழந்த சில நாட்களிலேயே மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஸில் உள்ள கொலம்பியா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜான்- ஹெலன். இத்தம்பதியருக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு 3 பிள்ளைகளும் 5 பேரன், பேத்திகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜானிற்கும் அவரது மனைவி ஹெலனிற்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனால்  கணவன்- மனைவி இருவரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி சீக்கிரம் போட… கோடீஸ்வர தம்பதி செய்த மோசடி… இறுதியில் வெளிவந்த உண்மை…!!

கனடாவில் கொரோனா தடுப்பூசியை  முன்கூட்டியே பெற மோசடி செய்த குற்றத்திற்காக கோடீஸ்வர தம்பதியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கனடாவில் உள்ள வான்கூவர் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர தம்பதியினர் Rodney Baker –  Ekertina. இவர்கள் இருவரும் பூர்வ குடியினர் அதிகமாக வசிக்கும்  yukon என்ற இடத்திற்கு தனி விமானத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். அங்கு தங்களை ஹோட்டல் பணியாளர்கள் போல் அறிமுகப்படுத்திக் கொண்டு கணவன்-மனைவி இருவரும் கொரானா தடுப்பூசியை பெற்றுள்ளனர். பூர்வகுடியினர் மிகத் தொலைவில் வாழ்வதாலும், […]

Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கை… இந்த இடங்களில் உருமாறிய கொரோனா…. வெளியான பரபரப்பு தகவல் …!!

பிரிட்டனில் குறிப்பிட்ட சில இடங்களில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் குறிப்பிட்ட 13 இடங்களில் கொரோனா நோயின் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக Derbyshire மற்றும் Yorkshire உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களின்  அடிப்படையில் பார்த்தால் இங்கிலாந்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. ஹெச் 4 விசா தடை நீக்கம்…. பைடன் அதிரடி முடிவு…!!

அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்-4 விசா தடையை பைடன் அரசு நீக்கியுள்ளதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்1-பி விசா வழங்கப்படுகிறது. இவ்வாறு அமெரிக்கா சென்று வேலை பார்க்கும் ஊழியர்கள் கணவன் அல்லது மனைவிக்கு ஹெச்-4 விசா வழங்கப்படும். இந்நிலையில் அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையிலான அரசு இருக்கும் போது பல்வேறு விசாவுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் தோல்வியை […]

Categories
உலக செய்திகள்

“பேய் பிடிச்சிருந்துச்சி” குழந்தையின் கண் & நாக்கை…. பிடுங்கி சாப்பிட்ட கொடூர தாய்…!!

பெண் ஒருவர் தனது குழந்தையின் கண்களை பிடுங்கியும், நாவை அறுத்தும் சாப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் Josimare(30) என்ற பெண் தன்னுடைய மகளுடன் குளியலறைக்கு சென்று வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குழந்தையின் தாத்தா சென்று பார்த்தபோது குளியறையில் இருந்து ரத்தம் வெளியே வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையின் இரு கண்களும் பிடுங்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

நல்ல முடிவு தான்..! பிரெக்சிட் வேண்டவே வேண்டாம்… ஐரோப்பிய ஒன்றியத்தில் குழப்பம் …!!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது தான் சரி என்று பிரெக்சிட்டுக்கு ஆதரவு அளித்த மக்கள் தெரிவித்துள்ளார்கள்.  ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தபடுவது தாமதமாகி வருகிறது. எனவே ஐரோப்பிய ஆணையம் இது போன்ற விமர்சனங்களால் கடும் குழப்பம் அடைந்துள்ளது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்ததால் ஏற்கனவே கோபம் அடைந்திருக்கும் தலைவர்கள் பிரிட்டனுக்கு சரியான நேரங்களில் தடுப்பூசிகள் கிடைப்பதால் மேலும் எரிச்சலடைந்த்துள்ளார்கள். இந்நிலையில் தங்களுக்கு தடுப்பூசி தாமதமாவதால் ஐரோப்பிய ஒன்றியம் தங்களின் […]

Categories
உலக செய்திகள்

யாரும் வெளியே போக கூடாது…! உஷாரா இருங்க மக்களே…. பிரிட்டனில் புது உத்தரவு …!!

பிரிட்டனின் உள்விவகார செயலாளர் பிரீதி படேல் மக்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் சில மக்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மீறி விடுமுறைகளை கொண்டாடுவதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்களாம். எனவே பிரிட்டனின் உள்விவகார செயலாளர் பிரீதி படேல் புதிய விதிமுறையை அறிவித்துள்ளார். அதன்படி பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் பிரிட்டன் மக்கள் விமான சேவை நிறுவனம் அல்லது அதற்கு தொடர்புடைய நிறுவனத்தினரிடம் தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறும் பயணிகளுக்கு $ 200 அபராதம் […]

Categories
உலக செய்திகள்

இப்படியுமா மரணம் வரும்…? இதுபோன்று யாருக்கும் வர கூடாது…. அதிர்ச்சி சம்பவம்…!!

நபர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலாவி நாட்டை சேர்ந்தவர் சேர்ந்த சார்லஸ் மஜாவா(35). இவர் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்து அடுத்து சில நிமிடங்கள் இருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடன் உடலுறவில் இருந்த அந்த பாலியல் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் உயிரிழந்தவரின் சடலம்உடற்கூறாய்வுக்காக மருத்துமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் உடலுறவின் போதே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அளவுக்கதிகமாக உச்ச கட்டத்தின் போது ரத்த நாளங்கள் […]

Categories
உலக செய்திகள் வைரல்

முடி வெட்ட மறுக்கும் குழந்தை…. ரியாக்சனை பாருங்களேன்…. வைரல் வீடியோ 2.0…!!

முடி வெட்டும்போது வெவ்வேறு விதமாக ரியாக்சன் காட்டும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக முடி கொட்டாமல் நீண்ட முடியுடன் சலூனில் முடி வெட்டும் சிறுவனின் வீடியோ கடந்த வருடம் வைரலாக பரவியது. அனுஷ்ருத் என்ற அந்த சிறுவனையும், அவரது அப்பா அனுப்பையும் ஒரே நாளில் பிரபலம் ஆக்கியது அந்த வீடியோ. அந்த வீடியோவில் அவன் காட்டி அப்பாவித்தனம் முடி வெட்டுதல் மீது அவர் காட்டிய கோபம் அடக்க முடியாமல் போய்விட்ட […]

Categories
உலக செய்திகள்

அய்யோ முடியலடா சாமி…! எப்பப்பாத்தாலும் சாப்பிடுறாங்க… புலம்ப விடும் சுவிஸ் மக்கள் … வெளியான வினோத காரணம் ….!

சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் தப்பிக்க சில வழிமுறைகளை கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சுவிட்சர்லாந்தில் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் உணவுகளை சாப்பிட நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்களாம். மேலும் பானங்கள் எதையாவது அருந்திக்கொண்டு நேரத்தை கழிக்கிறார்களாம். அதாவது சுவிட்சர்லாந்து ரயில்களில் முகக்கவசம் கட்டாயம் அணியும் விதிமுறை உள்ளது. எனினும் உணவு உண்ணும் நேரங்களிலும், பானங்கள் அருந்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு முகக்கவசம் அணியாமல் தப்பிப்பதற்காக ரயிலில் ஏறியவுடன் எதையாவது சாப்பிட ஆரம்பித்துவிடுகிறார்களாம். மேலும் […]

Categories
உலக செய்திகள்

வகுப்பறையில் ஆசிரியரின் செயல்…. 22மாணவர்கள் அதிர்ச்சி… சுவிஸ்ஸில் பரபரப்பான பள்ளி நிகழ்வு …!!

சுவிட்சர்லாந்தில் வகுப்பறையில் அமர்ந்து உணவருந்திய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள St.Gallen என்ற மண்டலத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 22 மாணவர்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள். இதுகுறித்து மண்டல சுகாதார நிர்வாகிகள் கூறியதாவது, வகுப்பறையில் மாணவர்கள் முன்பு முகக்கவசம் நீக்குவது சரியானது அல்ல என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் சூரிச் மண்டலத்திலும் நான்காம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடாதீங்க…! கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை… உலக சுகாதார அமைப்பு பரபரப்பு…!!

உலக சுகாதார அமைப்பானது மாடெர்னா நிறுவனம் தயாரித்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கர்ப்பிணிகள் செலுத்திக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பானது, மூன்று வாரங்களுக்கு முன்னரே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பாக எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் எந்த ஒரு நிறுவனமும் கர்ப்பிணி பெண்களுக்கு சோதனைகள் செய்து தங்களின் தடுப்பூசி அவர்களுக்கு பாதுகாப்பானது தான் என்பதை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது கர்ப்பிணிப் பெண்கள் மூன்று மில்லியன் பேர் […]

Categories
உலக செய்திகள்

53 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து… திடீரென்று கேட்ட மரண ஓலங்கள்… பிரேசிலில் நடந்த கோர சம்பவம்….!!

பிரேசிலில் மலைக் குன்றிலிருந்து பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள பரானா மாகாணத்தில்  53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது திடீரென்று அந்த பேருந்து மலைகுன்றிலிருந்து  தவறி கீழே விழுந்துள்ளது. இது குறித்து மீட்புப்படையினருக்கும், காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். […]

Categories
உலக செய்திகள்

தப்பு யார் செஞ்சாலும் ஆப்பு தான்…! மேயர் வேட்பாளருக்கு அபராதம்… தூள் கிளப்பிய பிரிட்டன் போலீஸ் …!!

லண்டனில் ஊரடங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக லண்டன் மேயர் வேட்பாளர் உட்பட 4 பேருக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் மிக கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் லண்டனில் மேயருக்கான பிரசாரத்தின்போது கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக  கூறி மேயருக்கான வேட்பாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேயர் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் சரியில்லை…! ஜோ பைடன் நல்ல மனுசன்… நெருக்கம் காட்டும் கிம் ஜாங்-உன் …!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.  வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் வடகொரியாவின் அணு ஆயுதம் தொடர்பாக பெருமைப்படுகிறார். மேலும் தன் நாட்டின் பொருளாதார தடைகளை உடைப்பதற்காக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2019 வருடத்தில் ஜூன் மாதத்தில் கிங் ஜாங் உன், ட்ரம்பை சந்தித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர்களில் ட்ரம்ப் தான் முதன்முதலாக கிம் ஜாங் […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் விழுந்த பெரும் பரிசுத் தொகை… ஊரடங்கில் தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல் …!!

பிரிட்டனை சேர்ந்த தம்பதியர்  லாட்டரியில் கிடைத்த பரிசுத் தொகை மூலம் ஊரடங்கு காலகட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.  பிரிட்டனில் உள்ள கோவென்ட்ரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பில்- கேத் முல்லர்கி. இத்தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு லாட்டரியில் ஒரு மில்லியன் பவுண்ட் பரிசாக கிடைத்துள்ளது. அப்போது பணக்காரர்களாக மாறிய இந்த தம்பதிகள் இந்த பணத்தைக் கொண்டு தற்போது கோவென்ட்ரி பகுதியில் ஊரடங்கு காலக்கட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்பது […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே! ஆசனவாயில் கொரோனா பரிசோதனை…. துல்லியமாக இருக்குதாம்…. சீனாவில் அறிமுகம்…!!

சீனாவில் கொரோனா பரிசோதனை மாதிரி ஆசனவாயில் இருந்து எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுக்கவும் உயிர்பலிகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு மூக்கு மற்றும் தொண்டையில் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, கொரோனா தொற்று இருக்கிறதா? என்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் தற்போது ஆசனவாயில் […]

Categories
உலக செய்திகள்

நீ தான் இனி நாட்டுக்கே ராணி….! பிளே பாய் மன்னர் அறிவிப்பு… தாய்லாந்து நாட்டில் அட்டகாசம் …!!

தாய்லாந்து நாட்டின் மன்னர் தான் விரும்பிய பெண்ணின் பிறந்தநாள் பரிசாக நாட்டின் ராணியாக அறிவித்துள்ளார்.  தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜிரலோகார்ன் (68) அழகிகளுடன் தான் எப்போதும் உலா வருவார் என்றும் நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தாலும் 100 இளம்பெண்களை மற்றொரு நாட்டின் ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவிக்கும் பிளேபாய் என்றும் பெயர் பெற்றவர். இந்நிலையில் தன் பாதுகாவலராக இருந்த Sineenat Wongvajirapakdi என்ற பெண் பைலட்டை கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதத்தில் அவரின் பிறந்த […]

Categories
உலக செய்திகள்

மக்களே..! எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பு… என்னை மன்னிச்சுடுங்க…. பிரதமர் போரிஸ் ஜான்சன் ..!!

கொரோனா நோயால் பிரிட்டனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 1725பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதனையடுத்து காணொளி மூலம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன்,” பிரிட்டனில் ஏற்பட்ட இந்த மோசமான நிலைக்கு முழு பொறுப்பையும் […]

Categories
உலக செய்திகள்

நீ கலங்காதே மகளே…! நான் இருக்கேன் உனக்கு…! புற்றுநோய் மகளுக்கு தாயின் இன்ப அதிர்ச்சி… கண்ணீரை வர வைக்கும் வீடியோ …!!

புற்றுநோய் பாதிக்கப்பட்ட மகளுக்காக தாய் மொட்டை அடித்துக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.  புற்றுநோய் பாதித்தவர்களுக்கு கீமோதெரபி கதிர்வீச்சு போன்ற கடும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்களது உடல் முழுவதும் முடி கொட்டும் நிலை ஏற்படும். எனவே அவர்கள் தலையை மொட்டையடிப்பார்கள். இது புற்று நோய் பாதித்தவர்களுக்கு, நோயின் தாக்கத்தை விட பல மடங்கு துன்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறான சூழலில் அவர்களின் குடும்பத்தார்,  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தான் ஆதரவளித்து ஊக்கம் அளிப்பர். இந்நிலையில் தற்போது புற்று நோய் […]

Categories
உலக செய்திகள்

நாம அப்படி இருந்ததை சொல்லாத…! காதலிக்கு தெரிய கூடாது… கோடீஸ்வரரின் மகன் செய்த செயல்….!!

பிரிட்டனில் 15 வயது சிறுவனை கொடூரமாக அடித்து கொலை செய்த குற்றத்திற்காக 19 வயது இளைஞனுக்கு  நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். பிரிட்டனில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த Alex Rodda என்ற  15 வயது சிறுவனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த கொலை குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடீஸ்வரர் ஒருவரின் மகனான Matthew Mason(19)-னும் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோரை கொன்று… ஆற்றில் வீசிய கொடூர மகன்… பின்னணி என்ன…?

இத்தாலியில் தன் பெற்றோரை சொந்த மகனே கொலை செய்து ஆற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இத்தாலி நாட்டின் போல்சானோ என்ற பகுதியை சேர்ந்த தம்பதிகள் லாரா பெர்செல்வி மற்றும் பீட்டர் நியூமெயிர். இவர்கள் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி அன்று திடீரென்று மாயமானதால் காவல்துறையினர் காணாமல் போனவர்கள் வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் போது ஏதேனும் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். எனினும் காவல்துறை தீவிர […]

Categories
உலக செய்திகள்

இரவில் தனியாக சென்ற காதல் ஜோடி… கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்… வெளியான சிசிடிவி புகைப்படம்….!!

லண்டனில் தனியாக சென்ற காதல் ஜோடியை தாக்கிய  4 பேரில் மூவரின்  புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.  தெற்கு லண்டனில் இரவு 10 மணிக்கு மேல் ஆண் ஒருவர் தனது காதலியுடன் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு அருகே வந்த நான்கு நபர்கள் அந்த காதல் ஜோடியை மிரட்டியுள்ளனர் . பின்னர் அந்த ஆணின் முகத்தில் கடுமையாக தாக்கி அவரை நிலைகுலைய வைத்துள்ளனர். இதைப் பார்த்து பதறிய காதலி தனது காதலனை தாக்குதலிலிருந்து காப்பாற்ற […]

Categories
உலக செய்திகள்

மலை உச்சியில் இருந்து விழுந்த பேருந்து…! பிரேசிலில் கோர விபத்து… 19 பேர் பரிதாபமாக பலி …!!

பிரேசிலில் 53 பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரேசில் நாட்டில் உள்ள பரானா என்ற மாகாணத்தில் பேருந்து ஒன்று 53 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய பேருந்து அங்குள்ள மலைக் ஒன்றிலிருந்து கீழே சரிந்து விழுந்துள்ளது. மேலும் இந்த பேருந்து சரிந்த வேகத்தில் பெரும் விபத்துக்குளானது. இதனால் அந்த பேருந்தில் இருந்த 19 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் பரபரப்பு…! ”தடுப்பூசியை பதுக்கும் நாடுகள்”… வெகுண்டெழுந்த அதிபர் …!!

உலகின் பணக்கார நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டை தென்னாப்பிரிக்க அதிபர் கூறியுள்ளார்.  உலகப் பொருளாதார கூட்டமைப்பு மெய்நிகர் மாநாடு தேவோசில் நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா, உலகின் பணக்கார நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்து கொள்கிறது என்று ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். “பணக்கார நாடுகள், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை  தயாரிக்கும் நாடுகள் போன்றவை  தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் […]

Categories
உலக செய்திகள்

மகிழ்ச்சி செய்தி! ஹெச்-4 விசாவுக்கான தடை நீக்கம்…. பைடன் அரசு அதிரடி…!!

அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்-4 விசா தடையை பைடன் அரசு நீக்கியுள்ளதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஹெச்1-பி விசா வழங்கப்படுகிறது. இவ்வாறு அமெரிக்கா சென்று வேலை பார்க்கும் ஊழியர்கள் கணவன் அல்லது மனைவிக்கு ஹெச்-4 விசா வழங்கப்படும். இந்நிலையில் அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையிலான அரசு இருக்கும் போது பல்வேறு விசாவுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் தோல்வியை […]

Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க…. புதுவகை கொரோனா வேகமா பரவுது…. இலங்கையில் பதற்றம்…!!

இலங்கையில் புதுவகை கொரோனா வேகமாக பரவுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனில் உருவாக்கிய கொரோனா பரவியது. தற்போது இந்த புதிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது இந்த புதிய வகை கொரோனா இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது வேகமாக பரவக்கூடியது என்று மருத்துவத் துறை அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய வகை வைரஸ் குறித்து மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று வெடித்து சிதறிய எரிமலை…. ஆறாக ஓடிய நெருப்பு குழம்பு…. அலறியடித்து ஓடிய மக்கள்…!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து நெருப்பு ஆறாக ஓடியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா நாட்டில் மிக ஆக்டிவ் எரிமலையான மௌன்ட் மெராபி இன்று வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த எரிமலை புகையை கக்கியதால் 1500 மீட்டருக்கு நெருப்பு குழம்பு ஆறாக ஓடுகிறது. இதனால் புகை முழுவதும் மேகம் போல் பரவி உள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சாம்பல், புகை, கடுமையான பாறைகள் ஆகியவற்றை ஏரிமலை வெளியே தள்ளியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு […]

Categories
உலக செய்திகள்

பனிச்சறுக்கு வீரரை துரத்தும் கரடி…. உயிர் பிழைக்க ஓடும் இளைஞர்…. வெளியான வீடியோ…!!

கரடி ஒன்று பனிச்சறுக்கு வீரரை பின் தொடர்ந்து விரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ருமேனியா நாட்டில் பனிச்சறுக்கு வீரர் ஒருவர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக வந்த கரடி ஒன்று அந்த இளைஞரை துரத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து கரடி பின்தொடர்வதை தெரிந்த அந்த இளைஞர் முன்பை விட வேகமாக செயல்பட்டு அந்த கரடியிடம் தப்பித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு பனிச்சறுக்கு வீரரால் வீடியோவாக எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது […]

Categories
உலக செய்திகள்

பொருளாதாரத்தை விடுங்க…! குழந்தைகள் உயிரை பாருங்க… பள்ளி திறப்பில் புலம்பும் பிரதமர் …!!

பள்ளிகள் திறப்பது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  அழுத்தம் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் தொடக்க நிலை மற்றும் இடைநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டில் மடிக்கணினி வசதி இல்லாதவர்கள் மற்றும் சுகாதார பணி போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடுவர்களின் குழந்தைகள் என சில குழந்தைகள் தினமும்  பள்ளிக்கு செல்லும் கட்டாயம் உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் வயதுக்கு ஏற்றவாறு ஒரு நாளைக்கு 3 அல்லது 5 மணி நேரம் பாடங்களை […]

Categories
உலக செய்திகள்

நான் சாக போறேன்…! தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்… பிறகு நடந்த சம்பவம்… என்ன செய்தார் தெரியுமா ?

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ஒருவர் தற்போது தன்னை காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூறியதுடன் மகிழ்ச்சியான ஒரு செய்தியையும் கூறியுள்ளார்.  பிரிட்டனில் உள்ள கென்டை சேர்ந்தவர்  19 வயதான இளம்பெண் Jess Paramor. இவர் மன அழுத்தம் காரணமாக பாலத்திலிருந்து குதித்து  தற்கொலை செய்ய  முடிவெடுத்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற Tony Witton  என்ற நபர் மெதுவாக Jess Paramor-ரிடம்  பேச்சுக் கொடுத்து கையை பாசத்துடன் பிடித்துக்கொண்டு அவரது மனதை மாற்றி உள்ளார். பின்னர் Jess Paramor-க்கு  மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

அரசின் துணிச்சலான முடிவு…! 65,000பேர் உயிர் தப்பினர்… மலைக்க வைக்கும் புள்ளி …!!

சுவிட்சர்லாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கொரோனாவிலிருந்து காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையை பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டுள்ளது.  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு சுவிட்சர்லாந்தில் அமலில் இருந்து வருகிறது. உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் கடைகள் என பொது மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கையால் பெரும்பாலான பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது சுவிட்சர்லாந்து அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால்…. பக்கவிளைவுகள்… உயிரிழப்புகள்…. பட்டியலிட்டு மிரளும் சுவிஸ் ….!!

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து  மருந்து கட்டுப்பாடு அமைப்பு கூறியுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு  பல்வேறு பக்கவிளைவுகள் முதல்  உயிரிழப்பு வரை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை கடந்த  வார நிலவரப்படி   கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில்  42 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து  மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று  அதே மருந்து கட்டுப்பாட்டு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனுக்கு உணவு தட்டுப்பாடு…! ஏற்றுமதி கடும் பாதிப்பு… புலம்பும் பொதுமக்கள் …!!

பிரிட்டனில் பிரக்சிட் விதிகளால் வர்த்தகர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.  பிரக்சிட் விதிகளால் வர்த்தகர்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனுக்கு வரவேண்டிய காய்கறிகள் ,பழங்கள் மற்றும் பிரெஞ்சு ஒயின் போன்ற  உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன்  வணிகர்கள் கூறியுள்ளனர்.மேலும்  பிரிட்டனில் இருந்து பிரான்சிற்கு அனுப்பப்படும் இறைச்சிகள் சரியான நேரத்திற்கு வந்து சேராததால் பிரிட்டனில் இறைச்சி  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து அனுப்பப்படும் இறைச்சி சரியான நேரத்திற்கு  பிரான்ஸை சென்றடையாததால் பல […]

Categories
உலக செய்திகள்

மக்களே மகிழ்ச்சி செய்தி… கொரோனாவுக்கு மற்றொரு தடுப்பு மருந்து…. கலக்கிய ஆய்வாளர்கள் ..!!

கனடாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு தடுப்பு மருந்து நல்ல பலனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வில் colchicine என்ற மருந்து கொரோனா நோய்க்கான சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மருந்தின் மூலம் கொரோனாவால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறையும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த colchicine  மருந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளில் முதல் விழுங்கக்கூடிய மருந்து. எனவே இது மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு என்று மொன்றியல் மருத்துவமனை கூறியுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

இனி நீங்க தான் அதிபர் இல்ல…! அப்பறம் என்ன மரியாதை ? டிரம்ப்பை மதிக்காத மெலானியா …. கேமராவில் சிக்கிய காட்சி தற்போது வைரல் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்பை அவரின் மனைவி மெலானியா மதிக்காமல் சென்ற காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோகமான வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு ஜோபைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் புளோரிடாவில் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா இருவரும் விமானத்திலிருந்து இறங்கி வந்தபோது அவர்களை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் மரணம்…! இந்த மருந்துகளை பயன்படுத்தாதீர்… அமெரிக்காவில் பரபரப்பு …!!

அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர் ஒருவர் பல மணி நேரங்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பகுதியில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு பல மணி நேரங்கள் கடந்த பின்பு அந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிக்கும் அவரின் உயிரிழப்பிற்க்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்ற அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட இந்த நபருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று உறுதி […]

Categories
உலக செய்திகள்

அடடா இது நல்லா இருக்கே….. தடுப்பூசி போட்டால் சிறப்பு சலுகைகள்….. குவியும் மக்கள் கூட்டம்….!!

உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருவது நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல்  கோரத் தாண்டவமாடி வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்துள்ளன. இதையடுத்து கொரோனாவிற்கு முடிவு கட்டுவதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகை சுமார் 1 கோடி ஆகும். இதில் ஏற்கெனவே சுமார் 25 லட்சம் […]

Categories
உலக செய்திகள்

கனவில் வந்த நம்பர்கள்…! மனைவியிடம் புலம்பிய கணவன்…! இறுதியில் அடித்த அதிர்ஷ்டம்… குடும்பமே கொண்டாட்டம்..!!

கணவரின் கனவில் தோன்றிய எண்ணில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லயன் டாலர் பரிசு விழுந்துள்ளது. 1980-ஆம் ஆண்டு Deng Pravatoudom என்ற பெண் லாவோஸிலிருந்து இருந்து கனடாவுக்கு  தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்து உள்ளார்.பல ஆண்டுகளாக Deng Pravatoudom அவரது கணவரும் தனது குடும்பத்தினருக்காக கடுமையாக உழைத்துள்ளனர். இதற்கிடையில்  20 வருடங்களுக்கு முன்பு Pravatoudom-ன்  கணவரின் கனவில் அடிக்கடி ஒரு லாட்டரி எண் தோன்றியுள்ளது. தனது கனவில் வந்த எண்ணை அவர் Pravatoudom கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

குடியரசு தினவிழாவில்…. என்னால் பங்கேற்க முடியவில்லை…. போரிஸ் ஜான்சன் வருத்தம்…!!

கொரோனா காரணமாக இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க முடியவில்லை என்று இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 72வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து தன்னால் இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கு பெற முடியாமல் போனது பற்றி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இந்தியா மிகப்பெரிய இறையாண்மை கொண்ட […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

இந்த வயசுலயே அறிவை பாருங்க…. காண்போரை சிரிக்க வைத்த…. மழலையின் செயல்…!!

குழந்தை ஒன்று கைகளை சுத்தம் செய்வது போல ஆக்சன் காட்டும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலக நாடுகள் பெரும் பொருளாதார சந்தித்து வருகின்றன. ஆனால் இந்த கொரோனா ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. என்னவென்றால் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஒரு பாடத்தை கற்று கொடுத்துள்ளது. இவற்றையெல்லாம் காலம் காலமாக நாம் கடைபிடித்து வந்திருந்தாலும் நாகரிகம் என்ற பெயரில் […]

Categories
உலக செய்திகள்

கையில் வாளியுடன் வந்த பணிப்பெண்…. குடியிருப்புவாசிகளால் காத்திருந்த ஆச்சர்யம்…. கண்ணீர் விட்ட காணொளி…!!

கொரோனாவால் கஷ்டப்பட்ட பணிப்பெண்ணுக்கு குடியிருப்புவாசிகள் வீடு வாங்கி கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஆடம்பர கட்டிடம் ஒன்றில் கடந்த 20 வருடங்களாக பெண் ஒருவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருடைய பெயர் ரோஸா. தற்போது கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக 20 வருடங்களாக பார்த்த வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் வாழ்ந்து வந்த அவர், தன்னுடைய சகோதரி வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று தங்கி வந்துள்ளார். இந்நிலையில் ரோஸாவின் இந்த நிலையை […]

Categories

Tech |