உயிரிழந்த பெண்ணின் வழக்கில் பாரபட்சம் இன்றி விசாரணை செய்ய வேண்டும் என ஐ.நா. அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஈரான் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹிஜாப் அணிவது கட்டாயம். இதை அணியாதவர்களை கண்காணிப்பதற்காக நன்னெறி பிரிவு போலீசார் உள்ளனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாசா அமினி என்ற பெண் சரியாக ஹிஜாப்பை அணியவில்லை என கூறி அவரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் […]