பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பிரபல நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷியா கடந்த 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால் ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கிலாந்தில் பெட்ரோல் உள்ளிட்ட பல பொருட்களின் […]
