நபர் ஒருவர் இரயிலில் இருந்த பெண்ணிடம் மோசமாக நடந்தது கொண்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனில் பாதாள ரயிலில் ஏறிய ஒரு நபர் அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண்ணின் அருகில் சென்று உட்கார்ந்துள்ளார். இதையடுத்து அவர் அந்தப் பெண்ணிடம் மோசமாகவும், தவறாகவும் நடந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த போதை மருந்துகளை எடுத்து அவர் அந்தப் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளார். மேலும் அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு தன்னுடன் வரும்படியும் வற்புறுத்தியுள்ளார்.தன்னிடம் […]
