உக்ரைன் விவகாரத்தால் போர் பதற்றம் அதிகரிக்கும் நிலையில் ரஷ்யாவுடனான நார்டு ஸ்ட்ரீம் எனப்படும் முக்கிய எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி இரத்து செய்துள்ளது. ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக கிரீமியா தொடர்பாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து நோட்டாவின் உறுப்பினராக சேர விரும்பும் உக்ரைனுக்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டாவில் உக்ரேன் சேர்ந்தால் தங்களால் அந்த நாட்டை கைப்பற்ற முடியாமல் போய்விடும் […]
