சீன அரசுக்கு, கொரோனா குறித்த தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார மையமானது வேண்டுகோள் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனா சமீப மாதங்களாக அடங்கியிருந்தது. எனவே மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இந்நிலையில், மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. கொரோனா தோன்றியதாக கூறப்படும் சீன நாட்டில் தான் தற்போது அதிவேகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. அங்கு உயிரிழப்புகளும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா குறித்த தகவல்களை […]
