உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறு பேரில் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் பொதுவாக நுரையீரல் புற்றுநோய், தோள் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்றவை இருக்கிறது. புற்றுநோய் என்பது ஆரம்ப காலகட்டங்களில் சிறிய கட்டிகளாக உருவாகி நாளடைவில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக புகையிலை பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது குறைந்த அளவில் […]
