குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி போன்ற வெளிநாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இது இந்த மாத தொடக்கத்தில் தெரியவந்துள்ளது. காய்ச்சல், சிரங்கு போன்ற கொப்புளம் மற்றும் கால்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்தத் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் மனிதர்களுக்கு இடையேயும் பரவி வருவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக 24 நாடுகளில் […]
