சீனாவில் இருந்து கொரோனா பரவியதை குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு குழு ஒன்றை நியமித்துள்ளதால் சீனாவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. தற்போது உலக மக்கள் தொகையான 700 கோடியில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் எவ்வாறு உலகிற்கு பரவியது என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய உள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பட்டியல் தற்போது […]
