கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. டெல்டா, ஆல்பா, பீட்டா, காமா என்று உருமாறி தற்போது ஒமைக்ரான் வைரசாக இருக்கிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியசும் இந்த வருடத்துடன் கொரோனா முடிவுக்கு வந்து விடும் என்று கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150-வது அமர்வு நேற்று நடைபெற்றபோது, அதில் பேசிய […]
