கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணைக்கு சீனா மறுப்பு தெரிவிப்பது பொறுப்பற்ற செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் புதிய வடிவில் உருமாற்றம் அடைவதால் தடுப்பூசி பெற்று கொண்டவர்களுக்கும் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விஞ்ஞானிகள் தரப்பு கொரோனா வைரஸின் முதல் தோற்றம் கண்டறியப்பட்டால் எளிதில் உருமாற்றத்திற்கு வழி […]
