ஐரோப்பிய நாடுகளில் தற்போது வேகமாக பரவி வருகின்ற குரங்கை அம்மை நோய் தோற்று சின்ன அம்மை போலவே இருந்தாலும் பாதிப்பு மிகக் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியது. அதில் அமெரிக்கா,ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளில் கிட்டத்தட்ட 80 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பை உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த பாதிப்பு எண்ணிக்கை இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் […]
