மனதை கொள்ளை கொண்டு வெளி நபர்களிடமும் ஒரு அழகான நட்பை உருவாக்கும் சிரிப்பின் சிறப்புகள் பற்றிய தொகுப்பு வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது நம் முன்னோர்கள் சொன்னது. நவீன மருத்துவ வசதிகள் வந்து விட்ட இன்றைய காலத்திலும் சிரிப்பு யோகா பல்வேறு நோய்களை வர விடாமலும் தடுக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதிகம் சிரிப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழலில் உள்ள தொழில் வல்லுனர்கள், வணிகர்கள். மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் லாபர் யோக முறையைப் பெரிதும் […]
