கோவை மாவட்டத்தை சேர்ந்த பேஷன்ஆர்ட் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி பெற்றுவரும் இல்லத்து அரசிகள் டிசைன் செய்து உருவாக்கிய ஆடைகளை தங்கள் குழந்தைகள் மற்றும் மாடல்களை வைத்து ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்தி அசத்தி இருக்கின்றனர். அந்த அணிவகுப்பு உலகச்சாதனை முயற்சி ஆக வெறும் மூன்று மணிநேரத்தில் மட்டும் 300ஆடைகள் 70 மாடல்களை வைத்து நடந்தது. இதற்குரிய துவக்க நிகழ்ச்சியானது பேஷன்ஆர்ட் இன்ஸ்ட்டியூட் நிர்வாக இயக்குனர் சுகுணா சண்முகம் தலைமையில் நடந்தது. கோவை அவினாசி சாலையில் உள்ள பன் மால் […]
