உலகச் சந்தைகளில் பொம்மைகளை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிராம மக்களிடம் உரையாற்றுவார். ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்று மண் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். இதில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர்களை பற்றி பெருமிதமாக தெரிவித்திருந்தார். மேலும் ஒவ்வொரு பக்கமும் இந்தியாவிற்கு பல பெருமைகளை தேடித் தருகிறது என்று கூறினார். […]
