உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி வரும் அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. 16 அணிகள் பங்கேற்க உள்ள உலக கோப்பை 20 ஓவர் போட்டி ,இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் 9 நகரங்களில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் , கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் சில நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில் […]
