டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது .இதன் பிறகு உலகக் கோப்பை டி20 தொடர் துபாய் , ஓமன் நாடுகளில் வருகிறஅக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடைபெறுகின்றது .இந்த தொடருக்கான சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று […]
