தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொள்வது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாயில் நடைபெற்று வரும், உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து துபாய் மற்றும் அபுதாபியில் தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அந்நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்க இருக்கிறார். மு க ஸ்டாலின் இன்று(24.03.2022) மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அரசு முறை […]
