வருகிற ஆண்டு இந்த ஆண்டை விட மோசமான நிலையை சந்திக்கும் என உலக உணவு கழக தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், அதை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு சட்டத்தினால் உலக நாடுகள் பொருளாதாரத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையே இன்னும் மாறாத நிலையில், அடுத்த ஆண்டு இந்த ஆண்டை விட மோசமானதாக இருக்கும் என உலக […]
