உலகளவில் மிகவும் பிரபலமான பிலிப்பைன்ஸ் நாட்டினுடைய முன்னாள் ஜனாதிபதி உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2010 முதல் 2016ஆம் வரை பிலிப்பைன்ஸ் நாட்டினுடைய ஜனாதிபதியாக பெனிக்னோ அகினோ என்பவர் இருந்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டினுடைய முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்கோசின் என்பவரை தோற்கடித்து, அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து உலக அளவில் மிகவும் பிரபலமான பெனிக்னோ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பலவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சீன நாட்டிற்கு எதிராகவும் பலவிதமான […]
