இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம் ஆகும். உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் என்ற கின்னஸ் சாதனையை இந்தியாவில் இருக்கும் ஆலமரம் பிடித்துள்ளது. அதாவது உலகிலேயே மிகப்பெரிய ஆலமரம் கொல்கத்தாவில் உள்ள அவுரா பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆலமரம் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த ஆலமரம் 14,500 சதுர மீட்டரில் பரந்து விரிந்துள்ளது. இந்த ஆலமரம் இன்றளவும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆலமரத்தை கிபி 1786-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த கர்னல் அலெக்ஸாண்டர் […]
