உலகத்தில் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பழங்கால பொருட்களை கண்டுபிடித்தவுடன் அதை ஆராய்ச்சி செய்யும் போது அது பற்றிய தகவல்கள் தெரியவரும். ஆனால் இத்தாலி நாட்டில் கிடைத்த ஒரு புத்தகம் இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அதாவது கடந்த 1912-ம் ஆண்டு இத்தாலியில் ஒரு பழங்கால புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் மொத்தம் 240 பக்கங்கள் இருந்துள்ளது. அந்த புத்தகத்தில் பெண்களுடைய படம் மட்டுமே இருந்துள்ளது. அதில் ஒரு ஆணுடைய படம் கூட இல்லை. […]
