உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களாலும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தற்போதிருந்தே தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உலகின் சிறந்த இடங்கள் எது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி டென்மார்க்கில் அமைந்துள்ள கோபன்ஹேகன் என்ற பகுதியில் அழகிய அரண்மனைகளும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கென சில தனித்துவ அலங்காரங்கள் நிறைந்த இடங்களும் இருக்கிறது. இது குறைந்த செலவில் வெளிநாடு செல்வதற்கு ஏற்ற இடம் […]
