ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் அமவ் ஹாஜி என்பவர் வசித்து வந்தார். அவர் பூமியில் ஒரு பகுதியில் குளித்த தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். அதனால் கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்த நிலையிலான செங்களால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கித் தந்தனர். அதில் பல காலமாக தனியாக வசித்து வந்த அவர் பல வருடங்களாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். இவரின் இளமை காலத்தில் ஏற்பட்ட உணர்வு பூர்வ பின்னடைவுகளே வித்தியாசமுடன் அவர் நடந்து கொள்ள காரணம் […]
